
vastu for Bedroom items
படுக்கை அறையில் வைக்க கூடாத பொருட்கள்
தம்பதியர் ஒற்றுமையுடன் வாழ படுக்கை அறையில் வைக்க கூடாத பொருட்கள் பற்றி தெரிந்து கொள்வோம் :-
படுக்கை அறையில் டிரஸ்ஸிங் டேபிள்
தொலைக்காட்சி பெட்டிகள்.
தையல் மெஷின்
கத்தரிக்கோல்
ஊசி
கண்ணாடியால் செய்த பொருட்கள்
அயர்ன்பாக்ஸ்
இரும்பு கட்டில்
இறை படங்கள், சிலைகள்
நீர்வீழ்ச்சி போன்ற படங்கள்.மீன் தொட்டி
சீன வாஸ்து பொருட்கள்
குரோட்டன்ஸ், சீன மூங்கில் பணப்பெட்டியிில் கண்ணாடிகள்.
Vastu Decorative Items: