ஒருவருக்கு எப்போது வாஸ்து ஆலோசனை வேண்டும்?

When a person should advise Vastu
When a person should advise Vastu

வாஸ்து ஆலோசனை

ஒருவீட்டில் திருமணம் நடப்பதில் சிரமம் மற்றும், செய்யும் தொழில் முடக்கம்,குழந்தை பேறில் சிக்கல் ஏற்படுவது.ஒருவரின் உடல் நிலையில் கோளாறுகள், பணம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை சந்திப்பது,உறவுகள் மற்றும் நண்பர்கள் தொழில் கூட்டாளிகளிடம் சண்டையிடுதல், இவ்வாறு பல பிரச்சனைகளை சந்திக்கும் போது கட்டாயமாக வாஸ்து ஆலோசனை அவசியம் ஆகும்.

புதிய வீடு கட்டும் போது இடம் வாங்கும் போதும்,புதிய தொழிற்சாலையின் கட்டுமான பணி தொடங்கும் போதும், நாம் ஓரு இடத்தை விற்பனை செய்வதற்கு முன்பும்,ஒரு புதிய இடத்தினை வாங்குவதற்கு முன்பும் கட்டாயமாக வாஸ்து ஆலோசனை அவசியம் ஆகும்

Home_construction,Tamil_Nadu
Home_construction,Tamil_Nadu

ஒரு நோயில் ஒருவர் இருக்கின்றார்கள் அந்த நோய் மருத்துவத்திற்கு கட்டுப்படவில்லை  என்றால் அந்த இடத்தில் வாஸ்து ஆலோசனை அவசியம் ஆகும்.ஒரு வீட்டின் அருகே பெரிய ஆறுகள் இருக்கின்றது,ஒரு பெரிய மலை இருக்கின்றது,ஒரு பெரிய நீர்தேக்கம் இருக்கின்றது,என்றால் எநாத இடத்தில் கட்டாயமாக ஒரு வாஸ்து நிபுணரை அழைத்து பார்க்க வேண்டும். அதன் மிகப்பெரிய பாதிப்பாக இருந்து ஒரிரு தலைமுறைகளின் வாழ்வு சீர்குலைந்து விடக்கூடிய தன்மையை கொடுத்துவிடும்.அப்படி தவறாக இருக்கின்ற பட்சத்தில் அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுவதே சாலச்சிறந்தது.

 

ஒருவருக்கு எப்போது வாஸ்து ஆலோசனை வேண்டும்
ஒருவருக்கு எப்போது வாஸ்து ஆலோசனை வேண்டும்

மேலும் விபரங்களுக்கு,

வித்வான்
ARUKKANI.A.JAGANNATHA GOUNDER,
(சூட்சும வாஸ்து நிபுணர்)
இன்றைய நவீன வாஸ்து, ஆயாதி கணித வாஸ்து,
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்.
www.chennaivathu.com
www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
jagan6666@gmail.com

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)