Vastu days |25th may 2021 horoscope

#வைகாசி 11
பிலவ ஆண்டு
#25th_may_2021

மங்கள வார செவ்வாய்

இன்றைய
வாஸ்து குறிப்புகள்:
vastu tips for tamil:

கண்நோய், கண் பார்வை குறைவு, கண் எரிச்சல், மாலைக் கண் நோய், விழி நரம்புகள் பாதிப்பு, போன்ற நிலை உள்ளவர்கள் குடியிருக்கும் இல்லத்தின் வடகிழக்கு தவறுகள் இருக்கும் பொழுது இந்த நிகழ்வு நடக்கும். ஜாதகத்தில் சந்திரன் நிலை மற்றும், சூரியன் நிலை, ஜாதகத்தில் இரண்டாம் பாவம் சார்ந்த எதிர்மறையாக இருக்கும்போதும் இந்த நிகழ்வு இருக்கும்.

25th May 2021
zodiac horoscope Today:
இன்றைய ராசிபலன்கள்:

மேஷம் :

மேஷ ராசி நேயர்களுக்கு இன்று மேன்மையை கொடுக்கும் நாள்.

ரிஷபம் :

ரிஷப ராசி நேயர்களுக்கு இன்று  உடல் நலத்தை பேணும் நாள்.

மிதுனம் :

மிதுன ராசி நேயர்களுக்கு இன்று கோபத்தை கொடுக்கும் நாள்.

கடகம்:

கடக ராசி நேயர்களுக்கு வரவு வரும் நாள்.

சிம்மம் :

சிம்ம ராசி நேயர்களுக்கு இரக்கம் கிடைக்கும் நாள்.

கன்னி :

கன்னி ராசி நேயர்களுக்கு நட்பு கிடைக்கும் நாள்.

துலாம்  :

துலாம் ராசி நேயர்களுக்கு இன்று ஒரு லாபம் கிடைக்கும் நாள்

விருச்சிகம் :


விருச்சிக ராசி நேயர்களுக்கு இன்று பகை கொடுக்கும் நாள்.

தனுசு :

தனுசு ராசி நேயர்களுக்கு எதிர்மறை தொல்லை கொடுக்கும் நாள்.

மகரம் :

மகர ராசி நேயர்களுக்கு மகிழ்ச்சி  இருக்கும் நாள்.

கும்பம் :

கும்பராசி நேயர்களுக்கு இன்று கீர்த்தியை, புகழைக் கொடுக்கும் நாள்.

மீனம் :
 

மீன ராசி நேயர்களுக்கு இன்று  பெருமை கிடைக்கும்  நாள்.

மேலும் விபரங்களுக்கு

#Arukkani_Jagannathan.
#ஆயாதி_வாஸ்து_நிபுணர்.
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

ph/whats : +91 99418 99995

தமிழ் இணைய தளம்:

Home

english website:

https://www.vastuconsultantchennai.com/

                 https://chat.whatsapp.com/HxMH35Jq8HwJHC1pJhL7Dv

youtube: https://www.youtube.com/user/jagannathan6666

https://www.facebook.com/chennaivastu/

Take a look at Arukkani A jaganathan (@Jaganathan_6666): https://twitter.com/Jaganathan_6666?s=09

#சென்னை_வாஸ்து
#tamil_daily_calendar
#தினசரி_தமிழ்_காலண்டர்
vastu calendar tamil
வாஸ்து நாள்
tamil calendar 2021
#chennai_vastu
#tamilnadu_vastu
#coimbatore_vastu
#tiruppur_vastu
#salem_vastu
#karur_vastu
#erode_vastu
#namakkal_vastu
vasthu,vastu_tips  
#வாஸ்து  #ஜோதிடம் #எண்கணிதம்
#zodiac horoscope Today, !
தினசரி ராசிபலன்,
horoscope today tamil,
இன்றைய ராசிபலன் தமிழ்,
Today Rasi Palan in Tamil,
Daily Horoscope,
Astrology in Tamil,

2009 முதல்2015 வரை #மயன்_வாஸ்து.
(இடையே அறிவை புதுப்பிக்க
#ஆண்டாள்_வாஸ்து வோடு பயணம்
#Andal_Vastu first batch training expert
ஆண்டாள் வாஸ்துவின் முதல் #வாஸ்து_வகுப்பில்_பயிற்சி எடுத்த #வாஸ்து_நிபுணர்)
2015 முதல் சென்னை வாஸ்து என்ற தனிப்பெயரோடு பயணம்vastu days, vastu days in 2021, vastu day,vastu nalla neram, வாஸ்து பூஜை 2021, Vastu Dates 2021, Vasthu date 2021, 2021 வாஸ்து நாள்,