இந்தியாவைத் தவிர உலக நாடுகளில் வாஸ்து  எப்படி செய்கிறது?.

vastu consultant in malaysia,
vastu consultant in malaysia,

இலங்கை,மலேசிய நாடுகளில் வாஸ்து

நமது இந்தியாவில் பின்பற்றக் கூடிய வாஸ்து அமைப்பினை அப்படியே எடுத்துக்கொண்டு உலக நாடுகளில் செயல் படுத்த வேண்டும் என்கின்ற அவசியம் கிடையாது. 

இந்த அமைப்பு முழுக்க முழுக்க சீன தேசத்தில் மாறுபடும்.எனென்றால் அங்கு இயற்கை அமைப்பு என்பது இமயமலை அதன் தெற்கு தென்மேற்கு அமைப்பில் அற்புத அமைப்பில் உள்ளது.

ஆக வடகிழக்கில் நேர் மின் காந்த சக்தியை உடைய வடகிழக்கு தாழ்ந்த அமைப்பாகவும்,அதன் எதிர் பகுதி உயர்ந்த மலைகளை உடையதாக உள்ள எந்த நாடும் எந்தவித அன்னிய அச்சுரத்தல்கள் இல்லாது எல்லாக்காலகட்டங்களிலும், முன்னேறிக்கொண்டுதான் இருக்கும்.

அதேபோல பிரச்சனை ஒருபுறம் அதற்கு ஒருபடி மேல் வளர்ச்சி ஒருபுறம் இருக்கக்கூடிய நாடுகள் என்றால்,அமேரிக்க ஐரோபாபிய நாடுகளை சொல்லலாம்.

இந்தியா, பாகிஸ்தான்,வங்கதேசம்,மியான்மர், நேபாளம்,இலங்கை,மலேசியா, போன்ற நாடுகளில்தெற்கு மேற்கு கடல்கள் இருக்கின்றன.வடக்கு கிழக்கு நில அமைபாபாக மலைகளாக ஒருசில நாடுகளுக்கு உள்ளது. இப்படிப்பட்ட நாடுகள் மெதுவான முன்னேற்றம் கஷ்டப்பட்டு மெதுவாக தான் இந்த நாடுகளில் இருக்கும். அப்படி இருக்கின்ற போது,இநத நாடுகளில் வசிக்கின்ற மக்கள் ஒரு வாஸ்து அமைப்பில் வீடு இருந்தால் அவர்களின் வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சி என்பது கட்டாயமாக இருக்கும்.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.
(சூட்சும வாஸ்து நிபுணர்)

மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,

whatsapp no :
+91 9965021122.

E-mail:
jagan6666@gmail.com

www.chennaivathu.com
www.chennaivastu.com

vastu consultant in singapore&malaysia,
vastu consultant in singapore&malaysia,