எளிய வாஸ்து குறிப்புகள்

வாஸ்து சாஸ்திரம் சார்ந்த ஓரிரு தகவல்கள்

Vastu puja for construction - vastu tips , vastu pooja
Vastu puja for construction – vastu tips , vastu pooja

 

 

 

 

 

 

 

 

 

வாஸ்து சாஸ்திரம் சார்ந்த ஓரிரு தகவல்களைபற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோமா…..

எத்தனை பேருக்கு வாஸ்து சாஸ்திரத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது என்றால் அனைவருக்கும் இருக்கிறது என்று சொல்லமுடியாது. இருப்பினும் பலருக்கு இருக்கத் தான் செய்கிறது.
வாஸ்து சாஸ்திரம் என்பது சாதாரண சாஸ்திரமாக கிடையாது. வாஸ்து சாஸ்திரம் என்பது சூரியனுக்கு கீழ் வசிக்ககக்கூடிய அனைத்து ஜீவராசிகளுக்கும் பொதுவானது.

நம் இல்லத்தில் பஞ்ச பூதங்கள் குடி அமர்த்த கூடிய செயலாக வாஸ்து இருக்கிறது. அதற்கு காரணம் கூரை போட்டு மூடிய ஒரு அமைப்பாக வீடு இருப்பதால், அது ஒரு தனி பஞ்சபூத உலகமாக செயல்பட தொடங்கும்.. ஆகவே பஞ்ச பூதங்கள் இருக்கும் வீட்டில் நல்லது கெட்டதை தீர்மானிக்க கூடிய சக்தியை வாஸ்து அளிக்கிறது.

Vastu Consulting in Chennai

வீட்டின் ஒவ்வொரு பகுதியும் வாஸ்து அமைப்பில் எப்படி இருக்க வேண்டும், வாசல்கள் எந்த திசையை நோக்கி இருக்க வேண்டும், எந்த திசையில் எந்தவிதமான அறைகள் இருக்க வேண்டும், எந்த பொருட்களை எங்கே வைக்க வேண்டும், எந்த பொருட்களை எங்கே வைக்கக் கூடாது என்று ஒரு பெரிய விசயங்களே இருக்கிறது.அதனை கடைபிடித்து கட்டிடங்களை அமைக்கும் போது அற்புதமான வாழ்க்கையை அங்கு வசிப்பவர்களுக்கு வழங்கும்.

வீட்டில் உள்ள தலைவாசல் கதவு மூலமாகத்தான் அற்புத ஆற்றல் வீட்டிற்கு உள்ளே நுழையும். அடுத்தபடியாக வீட்டின் ஜன்னல் வழியாக தான் ஆற்றல் திறனை நம் வீட்டிற்குள் அடுத்தநிலையில் கொண்டு வருகிறது.

வாஸ்து பற்றிய பொதுவான ஒருசில கருத்துக்களை பார்ப்போம்

வடகிழக்கில் வரவேற்பு அறை.
தென்கிழக்கில் சமையல் அறை
தென்மேற்கில் குடும்பத்தலைவரின் படுக்கையறை.
வடமேற்கில் குளியலறை மற்றும் கழிவறை.

இவை மட்டும் இருக்க வேண்டிய இடத்தில் இருந்தாலே வீடு வாஸ்து படி உள்ளது என்று நினைத்துக் கொள்கிறார்கள். இது முற்றிலும் தவறானது என்பது எனது கருத்து.

வாஸ்து சாஸ்திரம் என்பது இதற்கெல்லாம் அப்பாற்பட்டு பல விஷயங்கள் உள்ளன. அதில் குறிப்பாக சில விஷயங்களை மட்டும் கடைபிடித்தாலே நல்ல ஆரோக்கியமான வாழ்ககையை வாழமுடியும் என்பது அனுபவ பூர்வமான உண்மை.

அதில் மிக முக்கியமாக வீட்டின் தலைவாசல் எப்படி இருக்க வேண்டும் என்பதனை பார்க்க வேண்டும்.

List of vastu shastra expert, specialists for home, kitchen, office, bedroom, pooja room, shops in Chennai and get vaastu consultancy services

தலைவாசல் அமைப்பு முறை பற்றிய விளக்கம்

 

வடக்கு பார்த்த இல்லத்திற்கு தலைவாசல் வடக்கு திசையில் கிழக்கு திசைக்கு ஒட்டியவாறு அமைக்க வேண்டும். அல்லது அதனை புதன் வாசலாக அமைக்க வேண்டும் என்றால் அதனை வாஸ்து விதிகளுக்கு உட்பட்டு அமைக்க வேண்டும்.

கிழக்கு பார்த்த கட்டடத்திற்கு தலைவாசல் கிழக்கு திசையில் வடக்கு திசைக்கு ஒட்டியவாறு அமைக்க வேண்டும்.

தெற்கு பார்த்த கட்டிடத்திற்கு தலைவாசல் தெற்கு திசையில் கிழக்கு திசைக்கு ஒட்டியவாறு அமைக்க வேண்டும்.

மேற்கு பார்த்த கட்டடத்திற்கு தலைவாசல் மேற்கு திசையில் வடக்கு திசைக்கு ஒட்டியவாறு அமைக்க வேண்டும்.

ஒரு இல்லத்தில் வடக்கு கிழக்கு பொது சுவர் இருக்க கூடாது.அப்படி இருந்தால் அந்த வீட்டில் முதல் பிறப்பு மற்றும் இரண்டாவது பிறப்பு பாதிக்கப்படும் சூல்நிலை ஏற்படுத்தும்.

மூன்றாவதாக வடக்கும் கிழக்கும் ஜன்னல்கள் அவசியம் அதிலும் குறிப்பாக 24 × 7 திறந்திருப்பது ரொம்ப ரொம்ப முக்கியம்.

நான்காவதாக வடகிழக்கு படிக்கட்டு இல்லாத அமைப்பில் இருக்க வேண்டும்.

ஐந்தாவதாக தெருக்குத்து மற்றும் தெருப்பார்வை அவசியம் ஒரு இல்லத்திற்கு பார்க்க வேண்டும்.

இவைகளை கடைபிடித்தாலே அற்புதமான வாழ்க்கையை வாழ முடியும்.

 

FOR MORE INFORMATION,

ARUKKANI.A.JAGANNATHAN.
[best vastu
consultant in tamilnadu]

Contact:

+91 99650 21122,
+91 83000 21122,

leading Vasthu consultant in Chennai,
வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,

வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
மற்றும் இடத்தின் கிரக பலன் தெரிந்த
தமிழக முதன்மை வாஸ்துநிபுணர்.

www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.chennaivasthu.com

Vastu shastra (vāstu śāstra) is a traditional Hindu system of architecture which literally translates to “science of architecture.” These are texts found on the Indian subcontinent that describe principles of design, layout, measurements, ground preparation, space arrangement and spatial geometry. Vastu Shastras incorporate traditional Hindu and in some cases Buddhist beliefs. The designs are intended to integrate architecture with nature, the relative functions of various parts of the structure, and ancient beliefs utilizing geometric patterns (yantra), symmetry and directional alignments. Vastu Shastra are the textual part of Vastu Vidya, the latter being the broader knowledge about architecture and design theories from ancient India. Vastu Vidya knowledge is a collection of ideas and concepts, with or without the support of layout diagrams, that are not rigid. Rather, these ideas and concepts are models for the organization of space and form within a building or collection of buildings, based on their functions in relation to each other, their usage and to the overall fabric of the Vastu. Ancient Vastu Shastra principles include those for the design of Mandir (Hindu temples),and the principles for the design and layout of houses, towns, cities, gardens, roads, water works, shops and other public

Android App

https://play.google.com/store/apps/details?id=com.app.vasthusastram

E-mail:

jagan6666@gmail.com

நம்பி இல்லத்தை கட்டுங்கள் நலமாக வாழுங்கள்.

chennaivastu
2008 ஆம் ஆண்டில் இருந்து ஈரோடு மாவட்டம் பெருந்துறை நகரில்
வாஸ்து ஆலோசனை மையமாக செயல்பட்டு பிறகு,
தமிழகம்,இந்தியாவின் பிறமாநிலங்கள் மற்றும் இலங்கை,
மலேசியா உட்பட உலகெங்கும் வாஸ்து பயணம் செய்யக்கூடிய
சூழ்நிலையின் காரணமாக, 2014 ஆம் ஆண்டு முதல்
சென்னையில் இருந்து இயங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு,
தற்சமயம் சென்னையை தலைமையிடமாக கொண்டு சென்னை வாஸ்து செயல்படுகிறது.

chennaivasthu,
உலகெங்கிலும் வாழும் தமிழ்பேசும் மக்களிடம்
சென்னை வாஸ்து நிறுவனம் நன்கு அறியப்பட்ட வாஸ்து
ஆலோசனை நிறுவனம் ஆகும். சென்னை வாஸ்து இப்போது,
பல இந்திய நிறுவனங்கள் மற்றும், பன்னாட்டு நிறுவனங்கள், மற்றும்
பலதுறைளை சார்ந்த பிரபலங்கள் மற்றும், ஆயிரக்கணக்கான தனிப்பட்ட
வாடிக்கையாளர்களைக் கொண்டஒரு வெற்றிகரமான வாஸ்து ஆலோசனை
நிறுவனமாக செயல்பட்டுவருகிறது.

 leading vasthu services in chennai,
vasthu consultant in chennai,
best vastu consultant in chennai,
famous vastu consultant in chennai,
vastu consultant fees in chennai,
top vastu consultant in chennai,
vastu consultant chennai tamil nadu,
vastu consultants in chennai,
vastu consultant fee chennai,
good vastu consultants in chennai,
vastu shastra consultant in chennai,
best vastu consultant chennai tamil nadu,
error: Content is protected !!