காக்காய் வலிப்பு நோய்  உள்ளதா? அதிலிருந்து விடுதலை வேண்டுமா?

epilepsy for vastu
epilepsy for vastu

காக்காய் வலிப்பு நோய்

மனித வாழ்க்கையில் மிக மோசமான நோய் என்றால் நரம்புகள் சம்மந்தப்பட்ட நோய்களில் ஒன்றான வலிப்பு நோய் மிகக்கொடியது ஆகும்.

ஏனெனில் அநத நோயினால் பாதிப்பு உள்ளவர்களுக்கு அதற்கான சிகிச்சை மேற்கொண்டே ஆக வேண்டும். எந்த நேரத்தில் இந்த பாதிப்பு தலைதூக்கும் எநத நேரத்தில் வலிப்பு வரும் என்று சொல்ல முடியாது. வாகனங்கள் கையாலும் போது வந்து விட்டால் மிகப்பெரிய விபத்தில் கூட கொண்டு விட்டு விடும்.

இநத வலிப்பு நோய்க்கு முக்கிய காரணம் வடகிழக்கு ஆகும். தெற்கு மேற்கு பகுதிகளில். அதிக இடங்களாக இருந்து கிழக்கு  கொஞ்சம் கூட  இடம் இல்லாது அடைக்கப்படும் போது, கூடவே தென் மேற்கில் கழிவறை இருந்தால்  மிகுந்த வேகத்தோடு துணை  போகும். அதாவது தெருவில் போகின்றதை வீட்டில் அழைத்து அமர்தியதை போல ஆகும்.மேலும் தூக்கம் இன்மையும் இநத நோய் தலைதூக்குவதற்கு காரணம் ஆகும்.தூக்கம் சார்ந்த பிரச்சனை எங்கு வரும் என்றால் வடமேற்கு பாதிப்பு அடையும் போது வரும்.இப்த நிலையில் இந்த நோயை கட்டுப்படுத்த வேண்டும் என்றால், மிகமுக்கியமாக வடகிழக்கு மற்றும் வடமேற்கு தென்மேற்கு பகுதிகளில் உள்ள வாஸ்து சார்ந்த தீர்வுகளை  செய்யும் போது காக்காய் வலிப்பினை விரட்ட முடியும்.

சுவர் இருந்தால் மட்டுமே சித்திரம் வரைய முடியும் அந்த வகையில் ஒரு மனிதன் வாழ்ந்தால் மட்டுமே அவனால் அனைத்து செயல்களில் வெற்றிக்கனியை பறித்து மனிதனாக வாழ முடியும். அதற்கு உடல் ஆரோக்கியம் மிகவும் அவசியம்.

அந்வகையில் இந்த நோய் வடகிழக்கு சக்தியை வீணடிக்க படும் போது உறுவாகின்றது.

இந்த மாதிரி ஒரு பாதிப்பு உள்ள நபர்கள் ஒரு இல்லத்தில் இருக்கின்றார்கள் என்றால்,மருத்துவம் எப்படி பார்க்கின்றோமோஅதுபோல வாஸ்து நிபுணர்கள் துணையுடன் சரி செய்யும்போது மாற்றம் உணர முடியும்.

Vasthu can give diseases like epileptic fits, migrane, depression, etc. etc. … Vastu has a great bearing on the health, wealth and spiritual growth of the person.  The disease of epilepsy is extremely dangerous, because in it the patient itself does not realize when it will happen with him

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.
(சூட்சும வாஸ்து நிபுணர்)

மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,

whatsapp no :
+91 9965021122.

E-mail:
jagan6666@gmail.com

www.chennaivathu.com
www.chennaivastu.com