Vastu | astrology july 1 Thursday 2021

இன்றைய ஜோதிட பஞ்சாங்க
வாஸ்து குறிப்புகள்:
vastu tips for tamil:

இன்றைய வாஸ்து டிப்ஸ் வரிசையில் இடத்தில் எல்லை  பகுதிகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். கிழக்கு எல்லை வரை கட்டிடம் சேர்த்தால், நலன்களை அழிப்பது. வடக்கு எல்லை வரை கட்டிடம் கட்டுவது செல்வத்தையும், பெண்ணையும் அழித்துவிடுவது. தெற்கு எல்லை வரை கட்டிடம் பாக்கியத்திற்கு புகலிடம். மேற்கு எல்லைவரை கட்டிடம் ஆண்களுக்கு வளர்ச்சியில் கொடிகட்டி வைப்பது.

இன்றைய பஞ்சாங்கம்: ஆனி மாதம் 17ஆம் தேதி பிலவ ஆண்டு வியாழக்கிழமை. ஜூலை மாதம் ஒன்றாம் தேதி 2021 ஆம் ஆண்டு.
மதியம் 2.04 வரை சப்தமி திதி. பிறகு அஷ்டமி. நாளை விடியற்காலை  3:35 வரை உத்திரட்டாதி நட்சத்திரம். அதற்குப்பிறகு ரேவதி நட்சத்திரம்.
இன்று சித்தயோகம் கூடிய நாள்.
  நேத்திரம் 2 கண் உள்ள நாள்.
ஜீவன் அரை உயிர் பலன். விவாஹ சக்கரம் வடக்கு. வாரசூலை தெற்கு.
யோகினி வடக்கு.
அதிதி நாள்
இன்றைய ராகு காலம் மதியம் 1: 30 நிமிடத்தில் இருந்து 3 மணி வரை. இன்றைய எமகண்டம் காலை 6 மணியிலிருந்து7.30 மணி வரை.
இன்றைய குளிகை காலை 9 மணியிலிருந்து 10.30 மணி வரை.
இன்றைய நல்ல நேரம் காலை9 மணியிலிருந்து 10.30 மணி வரை |  மதியம் 1 மணியிலிருந்து 1.30 மணிவரை |  மாலை  4.30 மணியிலிருந்து 6 மணி வரை |  மாலை 6 மணியிலிருந்து 7 மணி வரை |  இரவு 8 மணியிலிருந்து 9 மணிவரை.

இன்றைய ராசிபலன்கள்:
#மேஷ ராசி பலன்கள்.
#ரிஷப ராசி பலன்கள்.
#மிதுன ராசி பலன்கள்.
#கடக ராசி பலன்கள்.
சிம்ம ராசி பலன்கள் .
#கன்னி ராசி பலன்கள்.
#துலாம் ராசி பலன்கள். #விருச்சிக ராசி பலன்கள். #தனுசு ராசி பலன்கள்.
#மகர ராசி பலன்கள்.
#கும்ப ராசி பலன்கள் .
#மீன ராசி பலன்கள்.
என்கிற ராசிபலன்களை தினமும் பார்க்க வேண்டிய தேவை கிடையாது.

அது ஜாதகம் அல்ல.
வான மண்டல கிரக நிலைகளின் நகர்வு அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை.நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது.
உங்கள் சென்னை வாஸ்து தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

உங்கள் வாழ்க்கையில் நடந்து முடிந்த, நடந்து கொண்டிருக்கிற,நடக்க போகிற  ஜாதக பலன் தெரிந்து கொள்ள தொடர்பு கொள்ளலாம்.

மேலும் விபரங்களுக்கு

#Arukkani_Jagannathan.
#ஆயாதி_வாஸ்து_நிபுணர்.
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

வாஸ்து சாஸ்திரம் மற்றும் ஜோதிட ஆலோசனைக்கு தொடர்பு கொள்ளலாம்.

WhatsApp No: +91 9941899995

1.மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து ஆலோசனை. 
2. மனையடி ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து ஆலோசனை. 
3. நேரடியாக உங்கள் இடம் வந்து வாஸ்து ஆலோசனை.
4. தொலைபேசி /வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிட முன்முகப்பு வாஸ்து ( elevation)
6. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு  கிடைக்கும் . 

Founder of chennai Vastu Consultancy.  Vasthu Expert. arukkani jagannathan  is a senior Vastu consultant & founder of chennai Vastu
consultancy services for more than 10 years.He has a proven record of 100% client delight for his dedicated and sincere
consultation services. And he provides world class quality services and proven track record of satisfied customers throughout the world.

தமிழ் இணைய தளம்:

Home

english website:

https://www.vastuconsultantchennai.com/

                 https://chat.whatsapp.com/HxMH35Jq8HwJHC1pJhL7Dv

youtube: https://www.youtube.com/user/jagannathan6666

https://www.facebook.com/chennaivastu/

Take a look at Arukkani A jaganathan (@Jaganathan_6666): https://twitter.com/Jaganathan_6666?s=09

#சென்னை_வாஸ்து
#tamil_daily_calendar
#தினசரி_தமிழ்_காலண்டர்
vastu calendar tamil
வாஸ்து நாள்
tamil calendar 2021
#chennai_vastu
#tamilnadu_vastu
#coimbatore_vastu
#tiruppur_vastu
#salem_vastu
#karur_vastu
#erode_vastu
#namakkal_vastu
#hall_vastu
#kitchen_vastu
#living_room_vastu
#staircase_vastu
#store_roomvastu
#pujaroom_vastu
#house_door_vastu
#windows_vastu
#bathroom_vastu
vasthu,vastu_tips  
#வாஸ்து  #ஜோதிடம் #எண்கணிதம்
#zodiac horoscope Today, !
தினசரி ராசிபலன்,
horoscope today tamil,
இன்றைய ராசிபலன் தமிழ்,
Today Rasi Palan in Tamil,
Daily Horoscope,
Astrology in Tamil,

2009 முதல்2015 வரை #மயன்_வாஸ்து.
(இடையே அறிவை புதுப்பிக்க
#ஆண்டாள்_வாஸ்து வோடு பயணம்
#Andal_Vastu first batch training expert
ஆண்டாள் வாஸ்துவின் முதல் #வாஸ்து_வகுப்பில்_பயிற்சி எடுத்த #வாஸ்து_நிபுணர்)
2015 முதல் சென்னை வாஸ்து என்ற தனிப்பெயரோடு பயணம்

error: Content is protected !!