பரிகார பொருள்கள் வைத்து வாஸ்து தவறுகளை சரி செய்யலாமா?

feng shui vastu tips
feng shui vastu tips
பரிகாரம் இல்லாத வாஸ்து
பரிகாரம் இல்லாத வாஸ்து

tamil Vastu-and-Fengshui
tamil Vastu-and-Fengshui

பரிகார வாஸ்து பொருள்கள்

பிரபஞ்சம் என்கின்ற சக்தியின் துணையுடன் இந்த பூமி என்கின்ற மைதானத்தில் ஏறக்குறைய ஐந்துலட்சம் ஆண்டுகளாக, தனது இருப்பிடத்தை ஒவ்வொரு படியாக மனிதன் மாற்றிக்கொண்டே வந்துள்ளான்.அந்தவகையில் இன்று கான்கிரீட் வீடாக வந்து நின்றுள்ளது.தாய் பால் கொடுத்தே ஆக வேண்டிய பச்சைக்குழந்தைக்கு புட்டியில் பால் கொடுத்தால் சரியா?அதுபோலத்தான் வாஸ்து கோளாறுகள் இருந்தால் சரி செய்யாமல் எந்திரம், தகடு, தாயத்து,பிரமீடு வைப்பது,செம்பு கம்பிகளை பதிப்பது,நடுவீட்டில் சங்கு ஸ்தானம் செய்வது,என்பது எல்லாமே யானையின் விலை 1000ரூபாய்கள் அதன் அங்குசம் 10000 ரூபாய்கள் என்பது போலத்தான்.

ஒரு பொருள் வேலை செய்கின்றது என்றால் ஒரு வாகனத்தில் ஒன்றை பொறுத்தி நீங்கள் அதனை இயக்க வைக்கலாமே,  மேலும்  தென் மேற்கு மூலை பணம் கொடுக்கும் மூலை என்றால் அந்த மூலையில்  ஒரு பொருளை வைத்துக்கொண்டு பணம் உறுவாக்கிக் கொண்டு எந்த வேலையையும் செய்யாமல் ஜாலியாக வாழலாமே,

இந்த இடத்தில் நான் சொல்லக்கூடிய விசயம் ஒருவாயில் இருக்கிறது என்றால் அதன் வரிசையாக மூன்று கதவுகள் இருந்தால் அது வாஸ்து விதிகளின்படி எண்ணிக்கை குற்றமே. அந்த குற்றம் குறையவேண்டும் என்பதற்காக அதன்  இடையில் ஒரு துணி கொண்டு ஸ்கிரீன் அமைப்பை ஏற்படுத்துங்கள் என்று சொல்வதும்,அந்த ஸ்கிரீன் எங்களிடம் தான் உள்ளது. நாங்கள் கொடுக்கும் ஸ்கிரீன் தான் சரியானது அதுமட்டுமே மிகுந்த சக்தி வாய்ந்த அமைப்பில் செய்யப்பட்டது என்றால் தவறு.என்னைப்போல ஒரு வாஸ்து நிபுணர் சென்று ஒரு தவறாக உள்ள கட்டிடம் இடித்து மாற்றம் செய்ய வேண்டும் என்றால் செய்து தான் ஆக வேண்டும். அதற்காக கட்டடம் இடிப்பவர்களும்,அதற்காக பொருள்விற்பவர்களும், நஎனக்கு பணம் கொடுக்கின்றார்களா? இல்லையே.

 அப்பா அம்மா தாத்தா பாட்டி இருக்கிறார்கள் என்றால்,சரி அவர்களில் வயதாகி யாரவது காலமானபிறகு எந்திரம் தந்திரம் மந்திரம் செய்து அவர்களின் உயிர் சக்தியை நிலை நிறுத்த முடியுமா அதுபோலத்தான் பரிகார பொருள்களும்.நான் வாஸ்து பார்க்க போகும் இடங்களில் நிறைய மக்கள் கேட்கும் கேள்வி இதுதான்.நீங்கள் சொல்லும் எதனையும் செய்யாமல் எதாவது அங்கு இங்கு வைப்பதற்கு, மற்றும் அன்கொட்ட இங்கொட்ட மற்றும்  அங்குபுதைக்க இங்கு புதைக்க எதாவது உண்டா என்பார்கள்.

 அதற்கு எனது பதில் உலகில் தரமில்லாத பொருள்களை தயாரித்து நமது இந்தியாவின் சந்தையை  உடைத்து கொண்டு இருக்கும் சீன தேசத்தின் பென்சூய் பொருள்களால் நாட்டிற்கே சீர்கேடு  ஆகும்.  அப்படி இருக்கும் போது ஒரு நாட்டின் குடிமக்கள் நன்றாக வாழக்கூடாது என்று பின்புற புறவாசல் வழியாக வந்த  சீனதேசத்தின் ஏமாற்று பொருளே பரிகார வாஸ்து சாமான்கள் ஆகும்.

இந்த பொருள்களை நீங்கள் வாங்கதான் வேண்டும் என்றால் வீட்டின் அழகுக்காக வைத்து கொள்ளுங்கள்.சீன நாட்டில்இருந்தோ மலேசிய நாட்டில் இருந்தோ இறக்குமதி செய்து கொள்ளுங்கள். ஐம்பது ஆயிரம் பணம் கொடுத்து வாங்கும் பொருள்களை வெறும் 5000 ரூபாய்க்கு வாங்கிவிட முடியும்.   நான் மக்களுக்கு சொல்லக்கூடிய கருத்து யாதெனில் உங்களால் எதுவுமே செய்ய முடிய வில்லையா பத்துக்கு பத்து அறையில் உண்டு உறங்கி வாழ்ந்து கொள்ளுங்கள் பரிகார பொருள்களை வைத்து வாழ்க்கையில் பரிதவித்து விடாதீர்கள்.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.
(சூட்சும வாஸ்து நிபுணர்)

மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,

whatsapp no :
+91 9965021122.

E-mail:
jagan6666@gmail.com

www.chennaivathu.com
www.chennaivastu.com

Vastu-and-Fengshui
Vastu-and-Fengshui in tamil