எளிய வாஸ்து குறிப்புகள்

vasthu worshops and awareness

#வாஸ்து_விழிப்புணர்வு_டிப்ஸ்

#தலைவாசல்_அமைப்பு_முறை

#வடக்கு பார்த்த இல்லத்திற்கு வாசல் என்பது வடக்கு திசையில் கிழக்கு பகுதிக்கு ஒட்டியபடியாக அமைக்க வேண்டும்.

#கிழக்கு பார்த்த இல்லத்திற்கு தலைவாசல் என்பது கிழக்கு திசையில் வடக்கு பகுதியை ஒட்டியவாறு அமைக்க வேண்டும்.

#தெற்கு பார்த்த இல்லத்திற்கு தலைவாசல் தெற்கு திசையில் கிழக்கு பகுதியை ஒட்டியவாறு அமைக்க வேண்டும்.

ஒருசில மக்கள் நமது பழந்தமிழர் முறையான புதன் வாசலில் வாயில்

#மேற்கு பார்த்த கட்டடத்திற்கு தலைவாசல் மேற்கு திசையில் வடக்கு பகுதியை ஒட்டியவாறு அமைக்க வேண்டும்.

ஒரு இல்லத்தில் அல்லது தொழிற்சாலைக்கு அமைக்கப்படும் #தலைவாசல் ஒன்று, இரண்டு, நான்கு, ஆறு, எட்டு… என்ற எண்ணிக்கையில் வருமாறு அமைக்க வேண்டும். மேலும் கட்டிடத்திற்குள் போடப்படும் அறைகளின் வாசல்களும் வாஸ்து அமைப்பில் உச்ச பகுதி என்று சொல்லக்கூடிய கீழ்நிலை பகுதிகளில் மட்டுமே அமைக்க வேண்டும். அதாவது எந்த திசையை பார்த்த வீடாக இருந்தாலும் இந்த விதிகளை பின்பற்றி தான் அமைக்கப்பட வேண்டும்.

மேலும் வேறு வாஸ்து சார்ந்த கருத்துக்களோடு சந்திப்போம்.

என்றும் பிரபஞ்ச
சக்திகளின் துணையுடன்,
சென்னை வாஸ்து ஜெகன்.
#தொலைபேசி 🌻9965021122🌻

error: Content is protected !!