வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா?

 உங்கள் வீடு ஆலயத்திற்கு எந்த திசையில் உள்ளது,

வாஸ்து அமைப்பின்படி வீடு இருந்தால் போதும்.கோயில் அருகில் நமது வீடு இருந்தாலும் தவறு கிடையாது.ஆனால் கோயில் நமது வீட்டிற்கு எந்த திசையில் அமைந்துள்ளது என்பது முக்கியம். சில வாஸ்து புத்தகங்களில் சிவபெருமான் ஆலயத்திற்கு 300அடி தள்ளி வீடு இருக்க வேண்டும் என்றும்,பெருமாள் கோயில் இருந்தால் நமது வீடு 100அடி தள்ளி இருக்க வேண்டும் என்றும்,அம்மன் ஆலயத்திற்கு 200அடி தள்ளி இருக்க வேண்டும் என்றும்,கணபதி ஆலயம் மற்றும் அனுமன் ஆலயத்திற்கு 25அடி தள்ளி வீடு இருக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர்.

எனது ஆராய்ச்சிபடி வீடு வாஸ்து படி இருந்து நமது வீட்டிற்கு வடகிழக்கு பகுதியில் வராமல் இருந்தால் போதும்.
சென்னை மாநகரில் முக்கிய புறநகர் பகுதியில் ஒரு சிறப்பு மிக்க ஆலயம் அதன் வடக்கு பகுதியில் மிகப்பெரிய அளவில் பலசரக்கு கடை வைத்துள்ளார்.அவருக்கு தெற்கு புறம் ஒட்டிய அமைப்பில் ஆலயம் இருக்கின்றது.அவருடைய அழைப்பின் பேரில் புதிய வீடு அமைப்பதற்கான ஆலோசனைக்கு வாஸ்து விசயமாக சென்றேன்.

அவருடைய வியாபாரத்தில் பார்த்தோம் என்றால் சர்க்கரை,மற்றும் அரிசி, எண்ணெய்,வியாபாரத்தில் அந்த புறநகர் பகுதில் அவர் மட்டுமே மிகப் பெரிய வியாபாரம் செய்யும் மனிதராக இருக்கின்றார்.

மிக அருகில் ஆலயம் இருந்தாலும் ஆலயத்தில் எந்த நிகழ்வு நடந்தாலும் அவர்கள் எட்டிப்பார்பது கூட கிடையாது. ஏனெனில் பார்பதற்கு நேரம் இல்லாது காலை எழுந்தது முதற்கொண்டு இரவு படுக்க செல்லும் வரை வேலை இருந்து கொண்டே இருக்கும்.ஆக அவர் இருப்பது சிவபெருமானின் ஆலயத்திற்கு ஒட்டி இருக்கின்றார்.இந்த இடத்தில் நாம் எதை கூர்ந்து கவனித்து செயல்பட வேண்டும் என்றால்,நமது வீடு ஆலயத்திற்கு எந்த திசையில் உள்ளது,அப்படி இருக்கின்ற வீடு வாஸ்து அமைப்பில் உள்ளதா என்பது மட்டுமே.

வாஸ்து நிபுணர் ஒருவர் கோயில் அருகில் வீடு இருந்தால் தவறு என்று சொல்வதை நீங்கள் எக்காரணம் கொண்டும் எடுத்துக்கொள்ள வேண்டாம்.இந்த விசயத்தில் ஒரு நல்ல வாஸ்து நிபுணர் ஆலோசனை அவசியம். அவசரபட்டு எந்த முடிவும் எடுப்பது தவறு.அதேபோல உங்கள் கிராமங்களில் மற்றும் உங்கள் நகரின் கோயில்களுக்கு அருகில் உள்ள வீட்டினை நீங்கள் ஆராயும்போது உண்மை விளங்கும்.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,

whatsapp no :. +91 9965021122.

www.chennaivathu.com
www.chennaivastu.com
www.bannarivastu.com
www.suriyavasthu.com

E-mail: [email protected]

—————————
our best
survise’s in this areas:
————————
vastu consultant in chennai,
vastu consultant in coimbatore,
vastu consultant in tirupur,
vastu consultant in tirunelveli,
vastu consultant in erode,
vastu consultant In madurai,
vastu consultant in trichy,
vastu consultant in karur,
vastu consultant in dindigul,

ramanathaswamy-temple-
ramanathaswamy-temple-

vastu consultant in ooty,
vastu consultant in salem,
vastu consultant in tamilnadu,
vastu consultant in malaysia,
vastu consultant in srilanka,

Leave a Comment