பூஜை அறைக்கான வாஸ்து:

            பூஜை அறைக்கான வாஸ்து

      கடவுள் எங்கு இருக்கிறார். திருமூலப் பெருமானின் வாக்குப்படி
உள்ளம் ஒரு பெரும்கோயில், ஊனுடம்பே ஆலயம் என்ற பதிக வார்த்தைகளுக்கு இனங்க எல்லா இடங்களிலும் இறைவனின் வடிவங்கள் உள்ளன. அதனால் என்னை பொருத்தவரை பூஜை அறை என்பது வீட்டில் வசதி வாய்ப்பு குறைவாக இருக்கின்ற இடமாக இருந்தால் தேவை கிடையாது. ஒரு சிறிய மாட அமைப்பில் சுவரில் அமைத்துக் கொள்ளலாம்.

Best Vasthu Consultant in Chennai

ஏதோ ஒரு இடங்களில் படித்தும், ஒருசில வாஸ்து நிபுணர்கள் சொல்படி கேட்டும் தென்மேற்கு வடகிழக்கு பூஜை அறை அமைத்துக் கொள்ளுங்கள் என்றால் மிக மிக தவறு. ஆக பூஜைக்குரிய இடங்கள் என்றால் வடமேற்கு தென்கிழக்கு மட்டுமே. எது எப்படி இருந்தாலும் ஒரு இல்லத்தில் அசைவ உணவு சமைக்கிறார்கள் என்றால், அந்த இடத்தில் இறைசார்ந்த நிகழ்வுகள் குறைவாகத்தான் இருக்கும். அப்படி பூஜை அறை இருக்கின்ற பட்சத்தில் அளவான படங்கள், சன்மதங்கள் மற்றும் இஷ்ட தெய்வங்கள் மட்டும் போதும். நித்திய பூஜை செய்வதாக இருந்தால் தினமும் பிரசாதத்துடன் நேரம் தவறாமல் செய்து கொள்ளுங்கள்.

24 மணி நேரமும் ஒரு விளக்கு ஒளிர விடுவது சிறப்பு.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,

whatsapp no :. +91 9965021122.

www.chennaivathu.com
www.chennaivastu.com

E-mail: jagan6666@gmail.com

—————————
our best
survise’s in this areas:
————————
vastu consultant in chennai,
vastu consultant in coimbatore,
vastu consultant in tirupur,
vastu consultant in tirunelveli,
vastu consultant in erode,
vastu consultant In madurai,
vastu consultant in trichy,
vastu consultant in karur,
vastu consultant in dindigul,
vastu consultant in ooty,
vastu consultant in salem,
vastu consultant in tamilnadu,
vastu consultant in malaysia,
vastu consultant in srilanka,

Leave a Comment