vasthu for love birds லவ் பேர்ட்ஸ் வீட்டில் வளர்த்தால் என்ன நடக்கும்?

காதல் பறவைகளை வளர்ப்பது என்பது வாஸ்து ரீதியாக தவறு.தவறுதான். இயற்கையாக திரியும் சுதந்திரமான பறவைகளை பிடித்து கூண்டில் அடைத்து வளர்ப்பது பாவம். நீமோவின் முதாதையரை யாரோ பிடித்து அந்த பாவத்தை செய்துவிட்டார். நீமோ மற்றும் அதனுடைய தாய் தந்தை ப்ரீடர்களின் வீட்டில் பிறந்து மனிதர்களால் உணவு கொடுக்கப்பட்டு மனிதர்களின் கையால் வளர்ந்தவை. இவைகளுக்கு சரியாக பறக்க தெரியாது, சரியான உணவை தேட தெரியாது எதிரிகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள தெரியாது. இவைகளுக்கு ‘விடுதலை’ தந்தால் அதுதான் பாவம். இந்த பறவைகளை வெளியே விட்டால் ஒரே நாளிலோ அல்லது சில நாட்களிலோ இறந்துவிடும். நம் அன்பை செலுத்தி அதன் அனபை பெற்று அவைகளுக்கு நல்ல வீட்டை அளித்து காப்பது நல்லது.

இந்த பறவைகள் அவர்களுடன் வாழும் மனிதர்களை தன்னுடைய சக பறவை என்றே நினைக்கும். அந்த பறவை வகைகள் Canaries, finches, cockatiels, parakeets, and lovebirds.

ஆனால் conures, parrots, macaws, cockatoos போன்றவைகளின் குணங்கள் மாற்றவே முடியாது. இந்தமாதிரி பறவைகளை வளர்பதற்கு தனி தேவைகள், நேரம் இடம் தேவை. இவைகளை வளர்ப்பதைவிட இயறகையில் பார்த்து ரசிப்பது சால சிறந்தது. அடுத்தமுறை நீங்கள் உங்கள் மாடியிலோ அல்லது தோட்டத்திலோ அடிப்பட்ட பறவைகளை கண்டால் அவைகளுக்கு வேண்டிய உதவிகளை செய்து பறக்கவிடுங்கள். அந்த பறவைகள் பறக்க விரும்பாமல் உங்களிடமே இருந்தால் மட்டும் அதெற்கென்று ஒரு வீட்டை (கூண்டு என்பது ஜெயில்) கட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.
(சூட்சும வாஸ்து நிபுணர்)

மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,

whatsapp no :
+91 9965021122.

E-mail:
jagan6666@gmail.com

www.chennaivathu.com
www.chennaivastu.com
www.bannarivastu.com
www.suriyavasthu.com

hqdefault,chennaivasthu.com
hqdefault,chennaivasthu.com