
வாஸ்து மணிமொழிகள்.
கிழக்கு பகுதியை விட மேற்கு பகுதியில் அதிக காலியிடங்கள் அவ்வில்லத்தில் இருக்கும் ஆண்களின் வாழ்க்கையில் வைக்கும் கஷ்டம்.
#வாஸ்து_ஆலோசனை பயணம்.
#vastu_visit
வாஸ்து சாஸ்திர அமைப்பில் இல்லத்தை மாற்றம் செய்து கொடுக்கவும்,
அதோடு பணத்தோடு_பலமாக வாழ #ஆயாதி பொருத்த மனையடி அமைப்பில் ஆயம் என்கிற வருமானம் சார்ந்த புள்ளிகள் அதிகமாக இருக்கும் அமைப்பாகவும், #செலவு புள்ளிகள் குறைவாக இருக்கும் அமைப்பிலும், மற்றும் #பணம் சார்ந்த நிகழ்வுகளில் ஒருவர் தன்னிறைவு பெற பணம் பெருக்கும் ரகசிய வழிகளை தெரிவிப்பதற்கும்,
ஒருசில இடங்களில் சரியான வாஸ்து இருக்கும் இடத்திலும் நல்ல வாழ்க்கை வாழ்வதற்கு மக்கள் சிரமப்படுவார்கள். அதற்கு முழுக்க முழுக்க காரணம் என்ன வென்றால் ஆயாதி மனையடி #குழிகணக்கு இல்லாமல் இருப்பதே காரணம் ஆகும். இந்த பூமியில் உள்ள காந்த சக்தி #வாஸ்து என்ற பெயரில் ஒவ்வொரு இடத்தையும் பங்கு போட்டு கொள்கிறது.ஆக ஒரு வீடு மற்றும் #தொழிற்சாலை இடம் என்பது சரியான காந்த புலன் திசைக்கு பொறுந்தும் அமைப்பில் வாசல் இருக்க வேண்டும். ஆக தவறாக இருக்கும் அமைப்பை நாம் கண்டுபிடித்து,நல்ல அமைப்பாக பொருத்தி வைத்து ஒரு இல்லத்தில் வாழும் மனிதர்களுக்கு அற்புதமான வாழ்க்கையை அமைத்து கொடுக்கவும்,ஆகவே அப்படிப்பட்ட #ஆயாதி__குழிகணித அளவுகளை ஏற்படுத்தி கொடுப்பதற்காகவும், வாஸ்து சார்ந்த மாற்றத்தை ஒரு இல்லத்திற்கு ஏற்படுத்தவும், வாஸ்து பயணமாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகின்றேன்.
ஆகவே புதிதாக வாஸ்து ஆலோசனை வேண்டும் என்கிற நண்பர்களும்,மற்றும் ஏற்கனவே நான் #வாஸ்து பார்த்த வகையில் இருக்கும் நண்பர்களுக்கும் #வாஸ்து சார்ந்த எனது உதவி தேவைப்படும் பட்சத்தில் +919965021122
என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறுங்கள்..நன்றி வணக்கம்.
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நலமாக வாழ்வோமாக.