Vastu affect women

பெண்களை பாதிக்கும் வாஸ்து

ஒரு கட்டிடத்தின் நிறை மற்றும் குறைகள் குடும்ப உறுப்பினர்களுக்கு எந்தவிதமான பாதிப்புக்களை கொடுக்கும்.?.

Vastu affect women
Vastu affect women

 

 

 

 

 

 

ஒரு கட்டிட அமைப்பிலோ அல்லது காலி இடத்திலோ தென்கிழக்கு பகுதி மட்டும் தாழ்வாகவோ,அல்லது உயரமான அமைப்பிலோ இருக்கும் போது அக்குடும்பத்தின் பெண்களின் மீது வாஸ்து குற்றத்தின் தாக்குதல் இருக்கும். குடும்ப தலைவி அல்லது பெண் வாரிசுகள் மற்றும் குடும்ப தலைவனின் சகோதிரிகளையும் பாதிக்கும் சூல்நிலையை ஏற்படுத்தும்.

இந்த விதியை அப்படியே வடமேற்கில் உள்ள வாஸ்து குற்றங்களுக்கும் எடுத்துக்கொள்ள முடியும். அதே உயரம் அல்லது பள்ளம் போன்ற பிரச்சனைகள் அவ்வீட்டில் உள்ள குடும்ப தலைவி மற்றும், குடும்பத்தின் பெண் வாரிசுகள். அந்த வீட்டின் அத்தைமார்கள் அதாவது அப்பாவுடன் பிறந்த சகோதரிகள் மற்றும் அவரது மகனோடு பிறந்த சகோதரிகள் மற்றும் அந்த மகனின் பெண் வாரிசுகள் பாதிக்கும் சூல்நிலையை ஒரு வாஸ்து தவறான கொடுக்கும்.

FOR MORE INFORMATION,

ARUKKANI.A.JAGANNATHAN.
[best vastu
consultant in tamilnadu]

Contact:
+91 83000 21122(speech)
+91 99650 21122(whatsapp)

chennaivastu.com

 

 

 

 

 

 

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து, 

வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழக முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:jagan6666@gmail.com

நம்பி இல்லத்தை கட்டுங்கள் நலமாக வாழுங்கள்.