கட்டுமான நிறுவனங்கள் கட்டித்தரக்கூடிய மனைகள்

வாஸ்துவின் அமைப்பில் ஒரு சில கட்டிடங்கள்

chennaivastu
chennaivastu

 

 

 

 

 

வாஸ்துவின் அமைப்பில் ஒரு சில கட்டிடங்கள்      வாஸ்துவின் விதிகளுக்கு உட்பட்டு கட்டப்படுவது கிடையாது. அவர்கள் நான்கு விசயங்களை வைத்துக் கொண்டு இது மட்டுமே வாஸ்து என்று மற்றவர்களின் வாழ்வில் சிரமத்தை ஏற்படுத்துகிறார்கள். இது மிக மிக தவறு. இன்று கட்டிடங்கள் மூலம் பணம் வரலாம். அதன்மூலம் சந்தோஷம் வரலாம். ஆனால் அதன் மூலம் வழி வேதனைகள் தவறாக கட்டித்தரக்கூடிய நபர்களுக்கு கிடைக்கும்.

 

 

இந்த இடத்தில் அறைகுறை வாஸ்து நிபுணர்கள் மற்றும் ஒருசில கட்டிட பொறியாளர்களும் எனக்கும் வாஸ்து தெரியும் என்று அந்த வேலையை செய்வது மிக மிக தவறு. இது முழுக்க முழுக்க ஒருமனிதனின் வாழ்வு சம்பந்தபட்ட விஷயம்.

இந்த கட்டுரையை படித்த உங்களுக்கும்,இந்த உலகின்
பஞ்சபூத பிரபஞ்ச அனைத்து இறைசக்திகளுக்கும்,
நேசம் நிறைந்த உள்ளத்தால் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

மேலும் விபரங்களுக்கு,
ARUKKANI.THANGAM.JAGANNATHAN.
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்
whatsapp no :. +91 9965021122 gmail: jagan6666@gmail.com
#vastu_consultant_in_tamilnadu_malaysia_srilanka,
#vastu_consultant_in_chennai,
#vastu_consultant_in_coimbatore_erode_tirupur,
#vastu_consultant_IN_madurai_trichy_tirunelveli,

Leave a Comment