அந்த வீட்டின் மூத்தஆண் வெளியில் சொல்ல முடியாத ஒரு விசயத்தில் பாதிக்க பட்டு இருந்தார்

ஈசான குறையை வெறும் செல்வம் என்று பார்க்காதீர்

நான் வாஸ்து பார்பதற்காக ஒரு இடம் சென்றேன்.ஆனால் வீட்டின் வடகிழக்கு இல்லாத அமைப்பாக வீடு அமைத்து இருந்தனர்.அவர்களுக்கு பார்த்தீர்கள் என்றால்

http://chennaivasthu.com/wp-content/uploads/2017/07/nellai-mala-different-photos.jpg
chennai vasthu

.ஆனால் அந்த வீட்டிற்கு வடக்கு குபேர பார்வை உண்டு.மற்றும் வடக்கும் கிழக்கும் அதிக இடங்களும் இருந்தன.ஆக வடக்கும் கிழக்கும் இடம் இருந்து வடகிழக்கு பள்ளம் இருந்தாலும் செல்வ நிலையிலோ பணம் சார்ந்த நிகழ்வுகளிலோ எந்த குறையும் இருக்காது.ஆனால் பணத்தால் பெற முடியாத சில விசயங்கள் உள்ளன.அவை தூக்கம் உடல்நலம் நேர்மையான குடும்ப நபர்களுக்கு உண்மையான மனித வாழ்வு இப்படி பல வகைகளில் பாதிப்பகனை வடகிழக்கு வெட்டப்பட்ட மனை கொடுக்கும்.ஈசானம் குறைந்தால் ஆண்கள் பயனற்றவர் ஆகின்றனர்.உடல்நலம் கெடலாம்.விபத்து உண்டாக வாய்ப்புண்டு.அந்த வீட்டு குழந்தைகளின் படிப்பு திருமணம் போன்ற நிகழ்வுகளில் பாதிப்பினை கொடுக்கும்.

சமிபத்தில் திருப்பூரில் ஒரு இடம் சென்று இருந்தேன். அங்கு ஈசானமற்றும் நைருதி பாதிப்பு உள்ள இடம் கூடவே வடமேற்கு சார்ந்த பாதிப்பும் இருந்தது.அந்த வீட்டின் குடும்ப தலைவர் விபத்தின் மூலம் பாதிப்பு அவர்களுக்கு ஒரே மகன் வெளிநாட்டில் வேலை அங்கேயே ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு நான் இனி இங்கு வர மாட்டேன் என்று சொல்லி விட்டார்.இங்கு அந்த அம்மா மட்டும் தனியாக வசிக்கின்றார்கள் ஆனால் கோடிக்கணக்கில் சொத்து உண்டு.இது எனது வாஸ்து பயணத்தில் ஏற்பட்ட அனுபவத்தினை உங்கள் பார்வைக்காக.

ஆகையால் ஈசான குறையை வெறும் செல்வம் என்று நினைக்காமல் உடல் மற்றும் உறவு சார்ந்த பிரச்சனையாக பார்க்க வேண்டும்.

எக்காரணம் கொண்டும் கீழ்கண்ட அமைப்பில் வீடுகளை அமைத்து வாழ்க்கையின் உறவுகள் இல்லாமல்,அப்படியே இருந்தாலும் இல்லாத வாழ்வு வாழ வேண்டாம்.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,

whatsapp no :. +91 9965021122.

www.chennaivathu.com
www.chennaivastu.com
www.bannarivastu.com
www.suriyavasthu.com

E-mail: jagan6666@gmail.com

—————————
our best
survise’s in this areas:
————————
vastu consultant in chennai,
vastu consultant in coimbatore,
vastu consultant in tirupur,
vastu consultant in tirunelveli,
vastu consultant in erode,
vastu consultant In madurai,
vastu consultant in trichy,
vastu consultant in karur,
vastu consultant in dindigul,
vastu consultant in ooty,
vastu consultant in salem,
vastu consultant in tamilnadu,
vastu consultant in malaysia,
vastu consultant in srilanka,

Leave a Comment