நிலவறை அமைப்புள்ள வீடுகள் கட்டலாமா?

underground house
underground house

how to build an underground house

தரைத்தளத்தை பெரிய ஆழமான குழிகளை பரைத்து கட்டப்பட்ட கட்டடங்கள் என்றும் பெரிய வளர்சியை கொடுப்பது கிடையாது.

அந்தக்காலத்தில் நிலவறைகளை தானியங்கள் சேமிக்க பயன்படுத்தியும்,மது உறுவாக்க  பயன் படுத்தும் பொருள்களை  நொதிக்க வைக்க பயன் படுத்தினார்கள். அப்படிப்பட்ட முறைகள் தற்காலத்தில் மறைந்து விட்டது.

இன்று நகரின் இடப்பற்றாக்குறை காரணமாக மனை நிலங்களை தரை மட்டத்தில் இருந்து ஒரு கட்டிட ஆழத்திற்கு  பள்ளம் தோண்டி கட்டிடங்கள் எழுப்புகிறார்கள். இந்த இடத்தில் சிலர் என்ன சொல்கின்றார்கள் என்றால், சாலைகளின் வடக்கு கிழக்கு பகுதியில் ஒரு பள்ளம் அமைப்பில்  இருப்பது தவறு கிடையாது.சாலைக்கு மேற்கே தெற்கே பள்ளம் தோண்டுவது தவறு கிடையாது என்பார்கள் நான் இதில் மாறுபடுகிறேன்.எந்த இடத்திலும் அண்டர்கிரவுண்ட் கட்டிடங்கள் வேண்டாம்.அதற்கு ஒரு மிகப்பெரிய எதிர்மறை காரணம் உள்ளது.இதனை என்னை வாஸ்து பார்க்க அழைக்கும் நண்பர்களுக்கு வழங்கி வருகிறேன்.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.
(சூட்சும வாஸ்து நிபுணர்)

மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,

whatsapp no :
+91 9965021122.

E-mail:
jagan6666@gmail.com

www.chennaivathu.com
www.chennaivastu.com

underground house floor plans
underground house floor plans