இன்றைய குழந்தைகள் நாளைய தலைவர்கள்

Today’s children are tomorrow’s leaders

இன்றைய நடைமுறையில் மாணவ மாணவிகள் அவரகளுக்குள்  பேசிக்கொள்ளும்  பொழுது மிக மிக தெளிவாக பேசிக்கொள்வார்கள்.   ஆனால் பெரிய அதிகாரிகளிடமோ  வெளி   மனிதர்களிடமோ  பேசும் பொழுது கூச்ச சுபாவத்துடன்  நடந்து கொள்வார்கள்.இது மிகத்   தவறு. எந்த இடத்தில் எந்த மாதிரி பேச வேண்டும் இடத்தை பொறுத்து மிக தத்  தெளிவாக பேச வேண்டும் .

நம் உடல் அசைவுகளையும்முக  அமைப்பையும்    எப்படி  சீர்படுத்த வேண்டும் என்பதில்   அடுத்தவர்களின்  மரியாதையை பெற முடியும். நம் உதடுகள் பேசுவது ம்உடம்பு   அசைவை   வைத்தே  நாம் உண்மை பேசுகிறோமா அல்லது பொய் பேசுகிறோமா  என்பதை கண்டுபிடித்து விடலாம். பெரியவர்களிடம் பேசும் பொழுது நிற்கும் அமைப்பு அவர்களின் கண் களை  பார்க்கின்ற விதம்   அனைத்தையும் கவனித்து நடந்து கொள்ள வேண்டும்.

நம் வயதுடையவர்களிடம்   பேசும் பொழுது குறைவாக  பேசுகிறோம  அதிகமாக பேசுகிறோம என்பதை   கேட்பவர்களின்  உடல் அசைவு தெளிவு படுத்தி விடும். நாம் பொய் பேசும் பொழுது கேட்பவர்களின்  கண்களை நாம் பார்பதற்கு கூச்சமாக இருக்கும். எனவே எங்கு எப்பொழுது பேசினாலும்  தெளிவாக வும்  அடக்கமாகவும்  நடந்தது கொள்ள வேண்டும். நாம் எப்படி உண்மையை மறைத்து  திறமையாக பேசினாலும் நம் உடல் அசைவு கள்  காட்டி கொடுத்து விடும். பேச்சு த்திறமை உள்ள வர்கள் பதற்றப்படாமல் , பயப்படாமல்  மிக முன் எச்சரிக்கை யுடன் தெளிவாக பேசுவார்கள். இந்த திறமை உள்ளவர்கள் நடுவரிள் பேசும்பொழுது கேட்பவர்களை எளிதில ்தம் வசம்  இலுத்துக்கொள்வார்.அவர்களே  மிகச்சிறந்த  வெற்றியாளர்கள்.

Study room should be located in the  east,  north  east or of the House

children education vastu
children education vastu

  These directions are most auspicious for student to concentrate better in their studies & improve education skills.
. The placement of the study table is important. You should place the study table facing East or North to ensure that while studying the child is facing either of these directions.

t is not advisable to keep the study table against a wall.

ere should be open space in front of the child,

which encourages fresh ideas and approach and breaks the monotony of lengthy study sessions.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.
(சூட்சும வாஸ்து நிபுணர்)

மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,

whatsapp no :
+91 9965021122.

E-mail:
jagan6666@gmail.com

www.chennaivathu.com
www.chennaivastu.com