ஒரு வீட்டில் உள்ள குழந்தைகளின் பேச்சுக்குறைக்கு வாஸ்து தீர்வுகள்

பேச்சு சார்ந்த நோய்களுக்கு வாஸ்து தீர்வு
பேச்சு சார்ந்த நோய்களுக்கு வாஸ்து தீர்வு

வீட்டில் உள்ள குழந்தைகளின் பேச்சுக்குறை

 

குழந்தைகள் வளர வளர பேச்சுகள் வயதுக்கு ஏற்ப வளர்ச்சி பெறும்.  ஆனால் சில குழந்தைகள் பேசும் திறனை வளர்த்துக் கொள்ளச் சிரமப்படக்கூடும்.ஆகவே

பேச்சுக் குறைபாடு என்பது ஒரு குழந்தையால் தான் விரும்புவதைச் சரியாகச்சொல்ல முடியாமல் இருப்பது.,   பேச்சில் சரளத்தன்மை  இல்லாமல் இருப்பது. அல்லது தகவல் தொடர்புக்குத் தேவையான பேச்சு ஒலிகளை உருவாக்குவது மற்றும் அவற்றை வெளிப்படுத்துவதில் அவர்களுக்குச் சிரமம் ஏற்படுதல்.

 இந்தக் குழந்தைகளால் சொற்களை நன்கு புரிந்து கொள்ள இயலும், ஆனாலும் இவர்கள் பேசுவதற்குச் சிரமப்படுவார்கள்.இதற்கு முழுக்க முழுக்க காரணம் வீட்டில் உள்ள வடகிழக்கில் உள்ள வாஸ்து குறைபாடுகள் இந்த விசயத்தில் வேலைகள் செய்யும்.
                                                                                                      

 பேச்சுக் குறைகள்

 குழந்தைக்கு நாக்கு, உதடுகள் அல்லது தாடைகள் போன்றவை தானே அசைத்துப் பேச்சுக்கான ஒலிகளை உண்டாக்குவதில் சிரமம் இருக்கும். 

இந்தக் குழந்தைகளுக்குத் தாங்கள் என்ன சொல்ல விரும்புகிறார்கள் எனத் தெரியும், அதே சமயம் அவர்களுடைய மூளை தசைகளை அசைத்துச் சொற்களை உருவாக்க இயலாமல்போய்விடும்.
                                                             
பெரும்பாலான குழந்தைகளில் பேச்சுக் குறைபாடு ஏன் வருகிறது என்பது தெளிவாகத் தெரிவதில்லை. 

இதுபற்றி நடைபெற்ற ஆராய்ச்சிகளைத் தொகுத்துப் பார்க்கும்போது சில குழந்தைகளில் பேச்சுக்குத் தேவையான தசைகளை மூளையால் இயக்க இயலாமல் போவதும் அதனால் இந்தப் பிரச்னை வந்திருக்கக்கூடும்என்று தெரிகிறது.சில குழந்தைகள் பிளவுபட்ட அண்ணம் காரணமாக பேச முடியாது போகும்.

குழந்தைகளுடைய பேச்சுத் திறனை மேம்படுத்துவதற்கு மருத்துவ நிபுணர்கள் பலவிதமான சிகிச்சை முறைகளைப் பயன்படுத்துகிறார்கள். 

இந்தச் சிகிச்சைகள் ஒவ்வொரு குழந்தைக்கும் வெவ்வேறு விதமாகப் பலன் தருகின்றன, சில குழந்தைகள் மற்றவர்களைவிட விரைவாகக் கற்றுக்கொண்டு முன்னேறுகிறார்கள். 

children for vastu
children for vastu

மற்ற குழந்தைகள் சற்றே மெதுவாகக் குணமாவார்கள்.
                                                                                                     ஒரு குழந்தைக்குப் பேச்சுக் குறைபாடு இருப்பதை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை தராவிட்டால் அவர்களுக்கு வேறு சில பிரச்னைகள் வரக்கூடும். எது எப்படியோ ஒரு வீட்டில் வடகிழக்கில் வாஸ்து குறைபாடு இருந்தால் மட்டுமே இந்த பிரச்சினை உள்ள குழந்தைகள் இருக்கும் அல்லது பிறக்கும். இந்த நோய் ஒரு வீட்டில் உள்ள நபர்களுக்கு உருவாக கூடாது என்றால்,ஒரு நல்ல வாஸ்து நிபுணர் துணை கொண்டு வாஸ்து குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும்.

 

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
jagan6666@gmail.com

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)