உங்கள் தொழில் சிறப்பு பெற வேண்டுமா?

work for it motivation
work for it motivation

நல்ல எண்ணத்தோடு இருக்கின்ற குருநாதர்கள் 

நீங்கள் செய்கின்ற வேலை உங்களுக்கு மிகப்பெரிய சந்தோசமான வாழ்க்கையை கொடுக்கின்ற ஒன்றாக இருக்க வேண்டும். அதை விடுத்து அதனை செய்தே ஆகவேண்டும் என்று நினைக்கின்ற வேலையாக இருக்கக்கூடாது. அப்படி அது இருந்தால் நீங்கள் பொய்யான வாழ்க்கை வாழ்கின்றிர்கள் என்றுதான் அர்த்தம்.

  

அதிகமான மனிதர்கள் நல்ல எண்ணத்தோடு இருக்கின்ற குருநாதர்கள் மூலமாகவும், நல்ல அற்புதமான தன்னைப் பெற்ற பெற்றோர்கள் மூலமாகவும்,அல்லது அவர்களை சுற்றியுள்ள சமுதாயத்தாலும்,நண்பர்கள் மூலமாக ஒரு தொழில் பங்குதாரர்கள் மூலமாக,ஒரு பரிதாபத்திற்குறிய ஒரு வாழ்வை கடனே என்று வாழ்கின்றனர். 
இதனால் மனம் சார்ந்த பிரச்சினைகள் உலகில் அதிகம் தோன்ற இதுவே காரணம் ஆகும்.உங்களை பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கின்றனர் என்று நினைக்காமல்,உங்களுடைய பேரானந்தத்தை நீங்கள் பின்தொடரும் போது,நீங்கள் மிக மகிழ்சியான வாழ்வு வாழ்வீர்கள்.
நீங்கள் ஒரு கனவை தொடர்ந்து செல்லும் போது குடும்பம் நண்பர் பங்குதாரர் இப்படி பல வழிகளில் இருந்து நம்மை பிடித்து இழுப்பார்கள்.அதாவது இரு அண்ணன் தம்பிகள் இருந்தால் இருவருக்கும் வேறு வேறு மனநிலைகள் இருக்கும். ஆனால் அவர்கள் வழியில் நுங்கள் சென்றாலும் உங்கள் பயணத்லின் லட்சியத்தை காவு குடுத்து விட வேண்டாம்.

 ஒருவர் தான் நேசிக்கின்ற ஒன்றை செய்வதற்கு பெருபான்மை மக்களின் எண்ணங்களுக்கு எதிராக செயல் படுவதற்கும், மிகப்பெரிய துணிச்சல் வேண்டும். அதாவது அந்த துணிச்சல் என்பது எல்லோரையும் திருப்தி படுத்துதல் என்பதில் இருந்து தொடங்கட்டும்.அவரவர்கள் அவர்களை திருப்தி படுத்திக்கொள்ளட்டும்.அது உங்கள் வேலை கிடையாது.
பணம் ஈர்க்கும் ரகசியம்:2

 நீங்கள் விரும்பும் வேலையை மட்டுமே தேர்ந்தெடுத்து செய்யுங்கள். உங்களுக்கு பிடிக்காத வேலைகளை தொடர்ந்து செய்து வருகின்றிர்கள் என்றால் உங்களுக்கு பைத்தியம் பிடித்து உள்ளது என்று அர்த்தம்.அது உங்கள் சுய விபர பெருமைக்கு அது சரி அது எதைப்போன்றது என்றால் திருமண வாழ்வுக்காக இளம் வயதை சேர்த்து வைப்பது போலத்தான்.

 

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.
(சூட்சும வாஸ்து நிபுணர்)

மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,

whatsapp no :
+91 9965021122.

E-mail:
jagan6666@gmail.com

www.chennaivathu.com
www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com