பூனைக்கு சிறிய வழி இருந்தால் போதும்.

 

   சந்தோசமாக வாழ்கின்றோமோ அந்த இடமே மிகப்பெரிய சொர்க்கம்.

ஒரு முறை   சிவபெருமானும் உமையம்மையும்  வானத்தில் உலா வந்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு குளக்கரையில் ஒரு கொக்கு ஒற்றைக் காலில் நின்று கொண்டிருந்தது.
உடனே அம்மை இந்தக் கொக்கு ஏன் ஒற்றைக் காலில் நிற்கிறது?”என்று கேட்டார்.
சிவபெருமான்,”கொக்கே,உனக்கு என்ன வேண்டும்?சொர்க்கத்திற்கு வருகிறாயா?”என்று கொக்கிடம் கேட்டார்.
‘சொர்க்கத்தில் அயிரை மீன் கிடைக்குமா?’என்று கேட்டது கொக்கு.கிடைக்காது என்றார் சிவன்.’
அப்போ,சொர்க்கத்தை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்.எங்கே அயிரை மீன் கிடைக்கிறதோ,அதுவே எனக்கு சொர்க்கம்.’என்றது கொக்கு.
இது மனிதர்களுக்கும் பொருந்தும்.
எங்கே நமக்கு ஒருசெயல்களில், நமது தொழிலில் ,நமது பழக்கவழக்கங்களில எங்கே நிம்மதியாக மனநிறைவுடன் சிறப்பாக வாழ்கின்றோமோ அதாவது யானைக்கு தான் போகும் பாதை மிகப்பெரிய அளவில் இருக்க வேண்டும் ஆனால் பூனைக்கு சிறிய வழி இருந்தால் போதும் அது பயணப்பட,
நமக்கு சொர்க்கம் என்பது இந்த இடத்தில் எங்கு சுதந்திரமாக எந்த பயமும் இல்லாமல் சந்தோசமாக வாழ்கின்றோமோ அந்த இடமே மிகப்பெரிய சொர்க்கம்.ஆக சொர்க்கத்தில் மிகச்சிறப்பாக சந்தோசமாக வாழலாம் என்று ஒரு இடம் சென்றால் அங்கு நமக்கு நமது செயல்களுக்கு சுதந்திரம் இல்லை எனில் அது சொர்க்கமே என்றாலும் அது நரகமே.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,

whatsapp no :. +91 9965021122.

www.chennaivathu.com
www.chennaivastu.com

E-mail: jagan6666@gmail.com

vastu consultant in chennai,
vastu consultant in coimbatore,
vastu consultant in tirupur,
vastu consultant in erode,
vastu consultant In madurai,
vastu consultant in trichy,

மிகப்பெரிய சொர்க்கம்.
மிகப்பெரிய சொர்க்கம்.

Leave a Comment