தமிழர்கள் புதிய வீட்டிற்கு எப்படி குடி புகுந்தனர் அது பற்றிய அற்புத விளக்கம்.

கிரக பிரவேச நாள்

கிரகபிரவேசம்
கிரகபிரவேசம்

கிரகப்பிரவேசம் செய்யும் நாளுக்கு முந்திய இரவு வாஸ்து சாந்தி பூஜை செய்து பூசணிகனியை பலி கொடுத்து இதுநாள் வரை இருந்த வைக்கோல் திருஷ்டி உருவத்தை நெருப்புக்கு பலி கொடுக்க வேண்டும்.அத்துடன் அந்த நிகழ்வு நிறைவு.

கிரக பிரவேச நாள் அன்று அதிகாலை நல்ல நேரத்தில் தண்ணீர் குடம் அது மண்பானையாக இருக்க வேண்டும் அல்லது செம்பு அண்டாவாக இருக்க வேண்டும்.

அதனுடன் செந்நெல்,உப்பு,சர்க்கரை,பருப்பு ,மஞ்சள், குங்குமம், ஐங்கனிகள், மலர்கள்,குத்துவிளக்கு, முதலியவற்றை  திருமண சடங்குகளை   பேரிளம்பெண்கள் துணையுடன் வழிகாட்டுதலுடன் எடுத்து வர வேண்டும். வீட்டின் கிரகப்பிரவேசம் முடிந்தபிறகு, வீட்டின் தலைவாயிலுக்கு பூஜையையும் கூடவே கன்றுள்ள பசுவினை கூடவைத்து பூஜையை நிறைவு செய்ய வேண்டும். இந்த இடத்தில் தரைத்தளமோ மற்ற பூச்சு வேலைகளோ நிறைவு செய்யாமல் கிரகபிரவேசம் செய்யக்கூடாது. கிரகப்பிரவேசம்  நடந்த அந்த நாளில் இருந்து அந்த வீட்டில் குடியிருக்க வேண்டும்.ஆனால் தற்காலத்தில் எல்லாம் செய்து  ஒரு மாதமோ,இரண்டு மாதமோ, மீதம் உள்ள வேலைகளை நிறைவு செய்து தான் குடி போகின்றார்கள் இது என்னைப் பொறுத்தவரை மிகவும் தவறு.

Griha Pravesh (the first entry into a newly-built home)
Griha Pravesh (the first entry into a newly-built home)

ARUKKANI.A.JAGANNATHAN

.(சூட்சும வாஸ்து நிபுணர்)

மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,

whatsapp no :
+91 9965021122.

E-mail:
jagan6666@gmail.com

www.chennaivathu.com
www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

Vastu Tips to Increase Positivity in Home
Vastu Tips to Increase Positivity in Home
error: Content is protected !!