
கிரகப்பிரவேசம்
வீடு கட்டுவது என்பது ஒரு மனிதனை பொறுத்தவரை சாதாரண விசயம் கிடையாது. எனென்றால் பணம் இருக்கலாம்.மனம் இருக்கலாம் ஆனால் நமது நேரம்ஒத்துலைத்தால் மட்டுமே செய்ய முடியும். வீடு பாலக்கோல் போட்டு பூஜை செய்த நாளில் இருந்து அதிகபட்சமாக ஒருவருடத்திற்குள், கிரகப்பிரவேசம் செய்து குடிபுகுந்து விட வேண்டும்.
இல்லையெனில் சில எதிர்மறைசக்திகள் அந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்யும் செயலாக ஆகி விடும்.வீடு கட்டி முடித்தவுடன்,ஒரு நல்ல மூகூர்த்த நாளாகப் பார்த்து ஏற்கனவே நான் மனை மூகூர்த்த நாட்களை குறிப்பிட்டு உள்ளேன். அந்த நட்சத்திரம் வரும் நாளாக குடிபுகவும்.அந்த நட்சத்திர நாள் வீட்டின் அனைத்து நபர்களுக்கும்,சந்திரபகவான் எட்டாம் நாளில் பயணம் செய்யாத நாளாக இருக்க வேண்டும்.
இக்காலத்தில் நேரம் குறித்து ஒரு நல்ல நேரத்தில் கூடிபுக வேண்டும். அதனை யாரும் சரியாக கடைபிடிப்பது இல்லை .எதற்காக இதனை சொல்கிறேன் என்றால்,கிரகபிரவேசம் என்பதனை குரு மற்றும் புதன்,சந்திரன்,ஹோரைகளில் செய்ய வேண்டும். புதிதாக அக்னி ஏற்றுதல் என்பதனை சுக்கிர ஹோரையிலோ அலாலது செவ்வாய் ஹோரையிலோ, செய்ய வேண்டும். இதனை யாரும் கடைபிடிப்பது இல்லை.
மேலும் விபரங்களுக்கு,
ARUKKANI.A.JAGANNATHAN.
(சூட்சும வாஸ்து நிபுணர்)
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்
whatsapp no :
+91 9965021122.
E-mail:
jagan6666@gmail.com
www.chennaivathu.com
www.chennaivastu.com
