Northeast corner Vastu/ வடகிழக்கு திசை வாஸ்து /Vastu Shastra consultants in Basavanagudi Bangalore

] Basavanagudi is one of the oldest areas of Bangalore. 4.6 km far from Bangalore City Railway Station and BMTC, and 38.7 km to Kempegowda International airport. The main commercial street of Basavanagudi is DVG Road, which is home to numerous retail businesses – several of them dating back to the 1920s and 1930s. Towards the middle of DVG Road is … Read more

பூஜை அறை வைக்க சிறந்த திசை/Pooja Room Vastu in Tamil/mahalaxmi layout vastu/chennaivastu vasthu

chennaivastu,chennaivasthu,chennaivaasthu,Vastushastra,VarahiVastu,வாஸ்து அமிர்தலிங்கம் கோவில் ,பிரபஞ்ச விதி ,வாராஹி வாஸ்து ஆலயம் ,வாராகி வாஸ்து வழிபாடு ,இயற்கை விதி ,இயற்கை விவசாயம் ,வாஸ்து அறிவியல்,வாஸ்து தகவல்கள்,tamil vastu shastra for home ,tamil vastu shastra,tamil vastu tips ,tamil vastu tips for money ,tamil vastu south facing house ,tamil vastu for house pdf ,tamil vastu for staircase,tamil vastu pooja room ,tamil vastu alavugal ,tamil vastu building … Read more

கொங்கு நாட்டில் கிழமை பிடித்தல்.

ஆன்மீக ரகசியம்: எங்கள் கொங்கு நாட்டில் இன்றுவரை ஒரு பழக்கம் உண்டு . அதாவது கிழமை பிடித்தல்.அதன் தாத்பர்யம் என்பது அனைவருக்கும் தெரியாது.அதாவது ஒவ்வொரு கிழமைக்கும் ஒரு பலன்கள் உண்டு. அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமை நோன்பிருந்து கிழமை பிடிக்கும் பொழுது அரசு மற்றும் தந்தை சம்பந்தப்பட்ட ஆதரவு கிடைக்கும். திங்கட்கிழமை நோன்பிருந்து கிழமை பிடிக்கவே தாய் உறவுகள் பலப்படும். செவ்வாய்க்கிழமை பிடிக்கும் போது, பெண்களுக்கு திருமணமும்,(அதாவது நல்ல மருமகன்) சகோதர ஒற்றுமையும் கிடைக்கும். புதன்கிழமை பிடிக்க நல்ல … Read more

மனிதர்களுக்கு சித்த பிரமை

ஆன்மீக இரகசியம்: ஒரு சில இல்லங்களில் இருக்கும் இருக்கும் மனிதர்களுக்கு சித்த பிரமை பிடித்தது போல இருப்பார்கள். இதற்கு காரணம் பயண வழியில் செல்லும் பொழுது ஒரு சில ஆவிகள் இவர்கள் உடலில் புகுந்து விடும். அது அவர்களுக்கே தெரியாது. அதனால் எந்த வேலையும் ஓடாது. எந்த இடத்திலும் அவர்கள் வந்து சரியான நடவடிக்கை அவருடைய வயதுக்கும் அவர்கள் இருக்கும் இடத்திற்கும் பொருந்தாத செயல்களைச் செய்வார்கள். இப்படிப்பட்ட ஆவிகள் என்பது இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மக்கள் ஆக … Read more

மிகப் பெரிய கஷ்டங்கள் தீர்வு

மிகப் பெரிய கஷ்டங்கள் வாழ்நாளில் ஒரு மனிதனுக்கு வருகிறது. அந்த கஷ்டத்திற்கு தீர்வு எதனை செய்தாலும் அக்கஷ்டம் விலகவில்லை எனில் ஒரு சூட்சுமமான வழிபாடு இருக்கிறது. ஒருவரை பெற்றதாய் அந்த மனிதர் கர்ப்பத்தில் இருக்கும்போது எந்த தெய்வத்தை அந்த தாய் வணங்கினார்களோ, அந்த தெய்வம் ஒருவருடைய உடலில் அவருக்கு தெரியாமல் அவரை இயக்கிக் கொண்டிருக்கும். ஆக அந்த தெய்வம் எது என்று தெரிந்து கொண்டு, உங்கள் கஷ்ட காலத்தில் வணங்கும் பொழுது உங்களுடைய கஷ்டங்கள் நீங்கி மகிழ்ச்சியைக் … Read more

நிறுவனத்தின் முதலாளி எப்பொழுதும் தனது ஆளுமை திறன் அதிகரிக்க

ஒரு நிறுவனத்தின் முதலாளி எப்பொழுதும் தனது ஆளுமை திறன் அதிகரிக்க வேண்டும் என்றால், தனது தொழில் சிறக்க வேண்டும் என்றால், அவருடைய தொழில் ரகசியங்களை மற்றவர்கள் காப்பி அடிக்க கூடாது என்றால், அவர்கள் எப்பொழுதும் தெற்குச் சுவர் ஒட்டி வடக்கு பார்த்து அமர வேண்டும். அந்நிறுவனத்தில் பணிபுரியக்கூடிய நிர்வாக அதிகாரிகள் மற்றும் கணக்கு பிள்ளைகள் கிழக்கு பார்த்த அமரவேண்டும் . இது எனது வாஸ்து பயணத்தில் கிடைத்த அனுபவ அறிவு .இதனை எந்த வாஸ்து ஆசான்களிடம் கற்றுக்கொண்டதோ, … Read more

Vastushastra, vastu consultant in tamilnadu , tamilnadu vastu visit ,

வாஸ்துவில் பெரும் தவறுகள்:1.வடமேற்கு வடக்கில் கதவுகள் .2.தென்மேற்கு தரைகளில், வீடுகளில் தரை மட்டம் குறைவு. 3.தென்மேற்கில் செப்டிக் டேங்க். 4.மேற்கில் தரை தண்ணீர் தொட்டி.5.தெற்கு வளர்ச்சிபெற்ற கழிவறைகள்.6. கிழக்கில் ஜன்னல் கதவுகள் இல்லாமலிருப்பது .7.வடகிழக்கு ஈசான்ய சமையலறை.எக்காரணம் கொண்டும் ஒரு இல்லத்தில் இப்படிப்பட்ட அமைப்புகள் இருந்து இந்த வீட்டில் வசிப்பதும் ஒன்றுதான். வீட்டுக்கு வெளியே சாலைகளில் வசிப்பதும் ஒன்றுதான். மேலும் விபரங்களுக்கு, Arukkani Jagannathan. வாஸ்து மற்றும் #ஆயாதிவாஸ்துநிபுணர். நல்லதே நினைப்போம்.நம்பிக்கையோடுசெயல்படுவோம்.நலமாக வாழ்வோமாக. whatsapp/ ph : … Read more

மனைகளின் வாஸ்து

மனைகளின் வாஸ்து:சதுரமாக இருக்கக்கூடிய மனை எப்பொழுதும் வாஸ்துவில் முதல் தரமானது. செவ்வகம் என்பது நாற்பதடி இருக்கிறது என்று சொன்னால், 50 அடி என்பது மிக மிகச் சிறப்பானது.அதுவே நீளம் 60 என்பது இரண்டாம் பட்சம். அதற்குப் பிறகு நாற்பதடி அகலத்தில் இருக்கிறது என்று சொன்னால் 80 அடி நீளமான மனை என்பது வாஸ்துவின் ரீதியாக மூன்றாம் தரமாக பார்க்கப்படுகிறது.அடுத்ததாக 40க்கு 100 அடி மனை என்பது வாஸ்து பலம் என்பது இருக்காது. எந்த இடத்திலும் சதுரத்தை விட … Read more

கட்டிட வெளி‌ப்புறத்தில் போடப்படும் படி வாஸ்து

ஒரு கட்டிட வெளி‌ப்புறத்தில் போடப்படும் படிகளை மூடியவாறு அமைக்ககூடாது. ஒரு கட்டிட வெளி‌ப்புறத்தில் அமைக்கப்படும் படிக்கட்டு தூண்கள்(#Pillar) கொண்டு கட்டாயம் அமைக்ககூடாது. ஒரு கட்டிடத்தின் வெளிப்புறத்தில் போடப்படும் படிகட்டினை மதில் சுவருடன் ஒட்டக்கூடாது. மேலும் விபரங்களுக்கு, Arukkani Jagannathan. வாஸ்து மற்றும் #ஆயாதிவாஸ்துநிபுணர். நல்லதே நினைப்போம்.நம்பிக்கையோடுசெயல்படுவோம்.நலமாக வாழ்வோமாக.

இரண்டாவது மாடி கட்டிட முதல் தரமாக வாஸ்து

ஒரு மாடி கட்டிடம் முடிந்து இரண்டாவது மாடி கட்டிடம் என்பது முதல் தரமாக வாஸ்து வேலை செய்யக்கூடிய கட்டிடமாக இருக்க வேண்டும் என்றால், தெற்கு பகுதியில் மட்டுமே கட்டிடம் வரவேண்டும். அதாவது கிழமேல் நீளம் உள்ள மனையாக இருக்கின்ற கட்டிடங்களில், மேல் மாடிகளில் தவறு செய்து விடுவார்கள். இதுவே தென்வடல் நீளம் உள்ள மனைகளில் தவறாக கட்டமைப்பு ஏற்படாது. இதை கூர்ந்து கவனித்து கட்டிடம் கட்ட வேண்டும். மேலும் விபரங்களுக்கு, Arukkani Jagannathan. வாஸ்து மற்றும் #ஆயாதிவாஸ்துநிபுணர். … Read more