மேல்நோக்கு நாள்

மேல்நோக்கு நாள்

          மேல்நோக்கு நாள் என்பது பண்டைத் தமிழர் தம் வானியல் அறிவு கொண்டு கணக்கிட்ட நாட்களுள் ஒன்றாகும். நிலநடுக்கோட்டிலிருந்து ஞாயிற்றின் இருப்பிடத்தையும் புவியைச் சுற்றி வரும் நிலவின் நிலையையும் அடிப்படையாகக் கொண்டு, மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள் என வகைப்படுத்தப்படுகிறது. மேல்நோக்கு நாட்களில் கூறைபோடுதல் போன்ற பூமிக்கு மேல் செய்யும் வேலைகளையும் கீழ்நோக்கு நாட்களில் கிணறு தோண்டுதல், கடைகோல் போடுதல் போன்ற நிலத்தி்ற்குக் கீழே செய்யும் வேலைகளைச் செய்யலாம் என்றும் தமிழர்களிடம் … Read more

ஏரெழுபது

உழவும் தமிழரும்

                  ஏரெழுபது என்பது, வேளாண் தொழிலின் சிறப்புப் பற்றிக் கம்பர் எழுதிய நூலாகும். உழுகருவி, வேளாண்மையில் எருதுகளில் பயன்பாடு, வேளாண்மைச் செயற்பாடுகள், சோழ மண்ணின் சிறப்பு, வேளாளர்கள் சிறப்பு என்று பல்வேறு வகையானச் செய்திகளை இந்த நூல் கூறுகிறது பாயிரம் 1. கணபதி வணக்கம் கங்கைபெறும் காராளர் கருவியெழு பதுமுரைக்க அங்கைபெறும் வளைத்தழும்பு முலைத்தழும்பு மணியமலை மங்கைபெறும் திருவுருவாய் வந்துறைந்தார் தமைவலஞ்செய் கங்கைபெறுந் தடவிகடக் களிற்றானைக் … Read more

வாஸ்து சாஸ்திரத்தின் மீது நம்பிக்கை

வாஸ்து சாஸ்திரத்தின் மீது நம்பிக்கை

            எத்தனை பேருக்கு வாஸ்து சாஸ்திரத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது ? இருப்பினும் பலருக்கு இருக்கத் தான் செய்கிறது. வாஸ்து சாஸ்திரம் என்பது சாதாரண விஷயம் கிடையாது. வாஸ்து சாஸ்திரம் என்பது சூரியனுக்கு கீழ் வசிக்ககக்கூடிய அனைத்து ஜீவராசிகளுக்கும் பொதுவானது. நம் வீட்டிற்குள்ளேயே பஞ்ச பூதங்கள் குடி கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் கூரை போட்டு மூடிய ஒரு அமைப்பாக வீடு இருப்பதால், அது ஒரு தனி உலகமாக செயல்படும். அதனால் … Read more

வாஸ்துவில் ஈசானியம்

வாஸ்துவில் ஈசானிய பாதிப்பு

            நாம் வசிக்கும் வீட்டில் வடக்கு மற்றும் கிழக்கு சேருமிடத்தை வடகிழக்கு என்போம். இதற்கு ஈசான்ய மூலை என்றும் பெயர் உண்டு. இந்த வடகிழக்கு மூலையை எப்போழுதுமே திறந்தே வைக்க வேண்டும். அதில் குறிப்பாக மெயின் வாசல் வரவேற்பு அறையில் நடு மையத்தில் அமைத்து இரண்டு பக்கமும் ஜன்னல்கள் வர வேண்டும். நல்ல காற்றோட்டம் மற்றும் சூரிய வெளிச்சம் வரக்கூடிய அளவிற்கு திறந்து இருப்பது சிறப்பு. நீங்கள் ஜன்னலை திறந்தால் … Read more

வாஸ்துப்படி வீடு கட்டுவது எப்படி

வாஸ்து பார்த்து வீடு கட்டுவது

            பல நபர்களுக்கு சொந்த வீடு கட்டுவது என்பது மிகப்பெரிய கனவாக இருக்கிறது. அப்படி கட்டக்கூடிய வீடு வாஸ்துப்படிதான் கட்டுகிறோமா என்ற கேள்வியும் நிறைய பேரிடம் உண்டு.அல்லது வாஸ்து என்பது தெரியாமலேயே கட்டக்கூடிய மக்களுக்கு நிறையபேர் உண்டு வாஸ்துப்படி நீங்க கட்டபோகுமிடம் 50% சரியாக இருந்தால் உங்களுக்கு பயன்படும். இடம் தவறாக இருந்தால் என்னதான் வாஸ்து நிபுணரின் உதவியால் வீடு கட்டினாலும் வளர்ச்சி என்பது கிடையாது. நாம் வீடு கட்டுமிடம் … Read more

தலைவாசல் இருக்க வேண்டிய இடம் எது?

எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

                தலைவாசல் நான்கு திசையில் எங்கு வைத்தால் நன்மை, எங்கு வைப்பது தீமை பற்றி தெரிந்து கொள்வோம். வடக்கு திசை வாசல் : வீட்டிற்கு வடக்கு திசை பார்த்த வாசல் என்பது வடக்கு பகுதியில் கிழக்கு சார்ந்து வருவதே சிறப்பு. நடுபகுதியில் வந்தால் ஒருவிதிகளுக்கு உட்பட்டு வரவேண்டும்.அதனை விடுத்து மேற்கு சார்ந்து வருவது தவறு. கிழக்கு சார்ந்து வரும்போது கொஞ்சம் இரண்டு அடிகளை தள்ளி வைத்தால் சிறப்பு … Read more

வாஸ்துப்படி உங்கள் படுக்கை அறை

வாஸ்துப்படி உங்கள் படுக்கை அறை

            படுக்கை அறையை அமைக்கும் இடங்களும் அதன் நன்மைகளும், தீமைகளும் !! தென்மேற்கு பகுதியின் நன்மைகள் : இந்த பகுதி வீட்டின் எஜமானும், எஜமானியும் மட்டுமே உபயோகிக்கக் கூடிய இடம். இளம் தம்பதியினர் வரும் போது இந்த இடத்தை அவர்களுக்கு விட்டுக்கொடுக்க வேண்டும். ஆழ்ந்த உறக்கம், நிம்மதி, ஆரோக்கியம், குழந்தைப்பேறு, பொருளாதாரம், உடல் நலம், உறவுகளில் ஆரோக்கியம், வெற்றி, புகழ், நல்ல தீர்க்கமான முடிவுகள் அனைத்தும் கிடைக்கக்கூடிய இடம். தீமைகள் … Read more

இறைவனை வழிபட்டு இதய நோய் நீக்கும் ஆலயம்

இதய நோய் நீக்கும் ஆலயம்

ஒவ்வொரு மனிதனுக்கும் ஆசைகள் இருக்கும். ஆசை என்பது ஆளுக்கு ஆள் மறுபடலாமே தவிர, ஆசை என்பதே இல்லாதவர் இருக்க முடியாது. குடியிருக்க சொந்தமாக வீடு கட்ட வேண்டும், ஊரைச் சுற்றி பவனி வர கார் வாங்க வேண்டும், பிறர் முன்பு அந்தஸ்தாக இருக்க நல்ல உடைகளை வாங்கி அணிய வேண்டும் என்ற ஆசைகள் அனைவருக்கும் உரியதுதான். இதயத்தில் எழுப்பிய ஆலயம் : ஆனால் திருநின்றவூரில் வசித்த பூசலார் என்ற சிவபக்தருக்கு வந்த ஆசை சற்று வித்தியாசமானது. தனது … Read more

படுக்கையறை சார்ந்த ஒருசில விசயங்கள்

படுக்கையறை வாஸ்து

            ஒரு வீட்டில் மிக முக்கியமான பகுதிகளில் உயிர்ப்புடன் இருக்க வேண்டிய இடமான படுக்கையறை தென்மேற்கு பகுதியில் சரியாக அமைய வேண்டியது மிக மிக அவசியமாகும். நாள் முழுதும் உழைத்த மனிதன் இரவில் ஓய்வெடுத்துக்கொள்ளவும், தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ளவும் நாடுவது படுக்கையறையைத்தான். எனவே படுக்கையறையை சரியாக வாஸ்து முறைப்படி அமைத்துக் கொள்ளவேண்டும். படுக்கை அறை தென்மேற்கில் இருக்கவேண்டும். ஆனால், ஒரேயடியாக தென்மேற்கு மூலைக்குப் போய்விடக்கூடாது. படுக்கும்போது தலை #தெற்கு, அல்லது … Read more

Vastu Awareness Tips

Vastu Awareness Tips

Vastu Awareness Tips நாம் வாஸ்து படி ஒரு இடத்தை தேர்ந்தெடுக்கும் போது சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியமான ஒன்றாகும். அதில் மிக முக்கியமாக, ஒரு இடத்தை வாங்கும் போது அந்த இடத்தில் ஏதேனும் தெருக்குத்து இருக்கிறதா என்பதை நாம் கட்டாயம் கவனிக்க வேண்டும். தெருக்குத்து என்பது ஒரு மனைக்கு எதிரில் தெரு இருந்தால் அது தெருக்குத்து எனப்படும். தெருக்குத்து இரண்டு வகைப்படும். அவை, நன்மை தரக்கூடிய தெருக்குத்து, நன்மை தராத தவறான தெருக்குத்து. நன்மை … Read more