வாஸ்து ஜோதிடம் வாஸ்து நாள்22.8.2021

22.8.2021பிலவ ஆண்டுஆவணி மாதம் 6ந் தேதிஞாயிற்றுக்கிழமை. இன்றைய பஞ்சாங்கம்: ஆவணி மாதம் ஆறாம் தேதி ஞாயிற்றுக்கிழமை. ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி 2021 ஆம் ஆண்டு. பௌர்ணமி நாளை மாலை ஐந்து முப்பது மணி வரை பிறகு பிரதமை.அவிட்ட நட்சத்திரம் மாலை 7:26 வரை பிறகு சதய நட்சத்திரம். இன்று யோகம் குறைவான நாள்.மாலை 7.26வரை  மரண யோகம். அதற்குப் பிறகு சித்தயோகம். நேத்திரம் 2.ஜீவன் 1. வாரசூலை மேற்கு. யோகிணி தெற்கு.யஜூர் உபகர்மா. ரக்ஷாபந்தனம். … Read more

வாஸ்து ஜோதிட பஞ்சாங்கம் ஆவணி 4

20.8.2021பிலவ ஆண்டுஆவணி மாதம் 4ந் தேதிவெள்ளிக்கிழமை இன்றைய வாஸ்து:குறுகலான நடைபாதைகள், மிகக் குறுகிய சந்துகள், கோணல்மாணலாக இருக்கிற மூலைகள் மற்றும், அவசியம் இல்லாத பொருட்களை தூக்கி எறிய மனம் இல்லாமல் அடைத்து வைத்திருக்கும் பரண்கள் ஆகிய இடங்களில் பொருள்களை வைத்து அடைப்பது,மேலும் சிறிய பாதைகளாக இருக்கின்ற இடங்களிலும், வாஸ்துவின் எதிர்மறைச் செயல்கள் அதிகமாக நடக்கும். அதே வகையில் சிறிய சந்துகள் கூட பாசிட்டிவாக இருக்கக்கூடிய இடத்தில் பெரிய அளவில் பேசும். அதே சிறிய சந்துகள் எதிர்மறை இடங்களில் … Read more

வாஸ்து காலண்டர் ஜோதிட கருத்துக்கள்

இன்றைய ஜோதிட பஞ்சாங்கவாஸ்து குறிப்புகள்: vastu tips for tamil:இன்றைய வாஸ்து டிப்ஸ்இன்றைய வாஸ்து கருத்துக்கள்: இன்றைய பஞ்சாங்கம்: பிலவ ஆண்டு ஆனி மாதம் 29ஆம் தேதி செவ்வாய்க்கிழமை.ஜூலை 13ஆம் தேதி 2021 ஆம் ஆண்டு.வரும் இன்று காலை 8.26 வரை திருதியை திதி அதற்குப்பிறகு சதுர்த்தி திதி. இன்று விடியற்காலை 3.27 வரை மக நட்சத்திரம் அதற்குப்பிறகு பூர நட்சத்திரம்.இன்று நள்ளிரவு வரை சித்தயோகம்.இன்று நேத்திரம் இல்லை. ஜீவன் அரை.விவாஹ சக்கரம் கிழக்கு.யோகினி கிழக்கு.வாரசூலை கிழக்கு.மாத … Read more

வாஸ்து ஜோதிட குறிப்புகள் இன்று

இன்றைய ஜோதிட பஞ்சாங்கவாஸ்து குறிப்புகள்: vastu tips for tamil:இன்றைய வாஸ்து டிப்ஸ்இன்றைய வாஸ்து கருத்துக்கள்: வீடுகட்ட இடம் பார்க்க அல்லது, சொந்த இடத்தில், பூர்வீக இடத்தில் வீடு கட்ட தொடங்கும்போது மூலைகள் இல்லாமல் இருக்கக்கூடிய, ஒரு முக்கோண இடங்களை எக்காரணம் கொண்டும் தேர்வு செய்ய வேண்டாம். அதுவும் வடகிழக்கு மூலையே இல்லாத அமைப்பான முக்கோண இடங்களை மூன்று தலைமுறைகள் வாழும் இல்லமாக அமைப்பது என்பது, ஒரு தலைமுறை கூட ஒழுங்காக வாழாது. புதிய இடத்தில் புதிய … Read more

குறி சொல்லும் மக்களின் வாஸ்து

வாஸ்து_இரகசியம்: ஒரு இல்லத்தில் உறவுகளோடு ஒன்றி வாழ வேண்டும் என்று சொன்னால் #வடக்கும், #கிழக்கும், திறப்புகள் வேண்டும்.அப்படி வடக்கு திறப்புகள் இல்லாத போது உறவுகள் வராத, பணம் மட்டுமே சம்பாதிக்கும் வீடாக இருக்கும்.#கிழக்கு திறப்பு அவர்களின் #பூர்வீகவீட்டில் இல்லாமல் இருந்தால் அவர்கள் எந்த ஊரில் வாடகைக்கு எடுத்து தங்கி இருக்கும் வீடுகளிலும் கிழக்கு மூடப்பட்டு இருக்கும். கிழக்கு திறப்பு இல்லாதபோது அவர்களின் நேரடி #வாரிசு அந்த உறவு முறையில் பாதிப்பு ஏற்படும். அவர்களுடைய நேரம் நன்றாக இருந்தால் … Read more

தோட்டம் சார்ந்த நிகழ்வுகளில் இலவம்பஞ்சு மரங்கள்

தோட்டம் சார்ந்த நிகழ்வுகளில் இலவம்பஞ்சு மரங்களை வைப்பது வாஸ்துவின் ரீதியாக தவறு கிடையாது. அதுவே நாம் தோட்டங்களில் குடியிருப்பது தவறு என்று சொல்லி இருக்கிறேன். இருந்தாலும் அப்படி இருக்கும்போது அந்தத் தோட்டத்தில் இலவம்பஞ்சு மரங்கள் இருந்தால் வாஸ்து அமைப்பில் தவறு. எக்காரணம் கொண்டும் வீட்டிற்கு முன்போ பின்போ இடது வலது புறங்களிலோ இலவம்பஞ்சு மரங்களிலிருந்து அதன் நிழல் இல்லத்தில் விழக் கூடாது.தோட்டங்களில் இலவம் பஞ்சு மரங்கள் பட்டும்போய் இருந்தால் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். மேலும் விபரங்களுக்கு, Arukkani … Read more

வேறு இடத்தில் கடையை இடமாற்றம் வாஸ்து

பல மக்கள், நான் வேறு இடத்தில் கடையை இடமாற்றம் செய்தபின்னர் அல்லது,இந்த இடத்திற்கு அலுவலகத்தை மாற்றிய பிறகுதான் கடன்சுமை ஏற்பட்டு என்றும், நான் இடத்தை வாங்கிய பிறகுதான் கடன் வந்தது என்றும், நான் இந்த #கட்டிடம் கட்ட ஆரம்பித்த பிறகுதான் எனக்கு கடன் வந்தது என்று கூறப்பட்ட மக்களை எனது வாஸ்து பயணத்தில் சந்தித்து இருக்கிறேன்.அந்தவகையில், தென்மேற்கு பகுதியில் குடும்ப தலைவரின் படுக்கையறை தவிர்த்து மற்ற அமைப்புகள் இருப்பது.#கிழக்கு முழுவதும் மூடிய அமைப்பு மற்றும் கிழக்கு மற்றொருவருடைய … Read more

தென்மேற்கு பூஜையறை தவறுகள் வாஸ்து

தென்மேற்கு பூஜையறை தவறுகள்பற்றி தெரிந்து கொள்வோம். வியாபாரத்தில் நஷ்டம் அல்லது வியாபாரம் தொடர்ந்து செய்ய முடியாமல் போவது. #கடன் சுமை கொடுக்கல் வாங்கலில் சிக்கல் கணவன் மனைவி பிரிவு வெளியூர் அல்லது வெளிநாட்டிலேயே கணவன் தங்கிவிடுவது பில்லி சூன்யம், செய்வினை மீது தேவையற்ற நம்பிக்கை வைப்பது. வீட்டில் உள்ள பெண்கள் எப்பொழுதுமே கோவில் கோவில்லாக சுற்றுவது தன்னுடைய சொத்தை அல்லது தன்னுடைய முழு வருமானத்தை முழுவதும் வீண் செலவு ஆவதுபோன்றவை நடக்கலாம்.அல்லது மற்றவர்களுக்கு அல்லது அண்ணன் தம்பி … Read more

புதிய கட்டிடம் கட்டும் போது வாஸ்து நிபுணர் தேவையா ?

ஒரு சில இடங்களில் வீடுகளை ஒருவர் முன்பும், ஒருவர் பின்பும் கட்டுவார்கள். தெற்கு பார்த்த வீடுகளுக்கு ஒரே நேர்கோட்டில் நில்லாது ஒருவர் முன்பும் பின்பும் கட்டுவார்கள். அப்படி கட்டும்பொழுது தெற்கு புறங்களில் மற்றவர்களைவிட வெளியில் தள்ளி கட்டினால் பாதிப்பைக் கொடுக்கும். அந்த இடத்தில் வாஸ்து விதியின்படி அந்த வீட்டிற்கு காலியிடம் தெற்கே குறைவாக இருக்கும்.அது நல்லது என்றாலும், ஆனால் மற்றவர்கள் தெற்கில் அதிக இடங்கள் இருக்கும் இந்த விதிக்கு மாறுபட்டு குறைவான இடங்களில் உள்ள வீட்டில் தவறான … Read more