வாஸ்து ஜோதிட பலன்கள்30.7.2021

இன்றைய ஜோதிட பஞ்சாங்ககுறிப்புகள்.வாஸ்து குறிப்புகள்:vastu tips for tamil 30.7.2021பிலவ ஆடி 14ந் தேதிஸூக்ரவாரம். இன்றைய பஞ்சாங்கம்:பிலவ ஆண்டு ஆடி மாதம் 14ஆம் தேதி வெள்ளிக்கிழமை.நாளை அதிகாலை 5.42 வரை சப்தமி திதி  பிறகு அஷ்டமி. இன்று மதியம் 1.48 வரை ரேவதி நட்சத்திரம் அதற்குப் பிறகு அஸ்வினி நட்சத்திரம். அதுவரையில் அதற்குப் பிறகும்  யோக நாள்.இன்று வாரசூலை மேற்கு. யோகினி வடக்கு.சீதளா சப்தமி இன்று. இன்றைய ராகுகாலம் :காலை பத்து முப்பது மணியிலிருந்து 12 மணி … Read more

இன்றைய பஞ்சாங்க வாஸ்து தகவல்

இன்றைய ஜோதிட பஞ்சாங்கவாஸ்து குறிப்புகள்: vastu tips for tamil:இன்றைய வாஸ்து டிப்ஸ்இன்றைய வாஸ்து கருத்துக்கள்: கிராமப்புறங்களில் இருபது வருடங்களுக்கு முன்பு தெருக்குத்து அமைப்பில் ஒரு வீடு கட்டி இருந்தால்  சொல்ல முடியாத துயரங்களை சந்தித்துக் கொண்டு இருந்தால், அந்த வீட்டை இடித்து விடுங்கள். தயவு செய்து அதில் குடியிருக்க வேண்டாம்  ஒரு ஜேசிபி இயந்திரம் வரச்சொல்லி இடித்து எறிந்துவிட்டு எந்த ரோட்டுக்கும் சிக்காது ஒரு சிறிய வீடு கட்டி  வாழ்ந்து கொள்ளலாம்.அப்போது தான்  நல்ல வாழ்க்கை … Read more

பிலவ ஆண்டு ஆனி 7 வாஸ்து ஜோதிட பலன்கள்

இன்றைய ஜோதிட பஞ்சாங்கவாஸ்து குறிப்புகள்:vastu tips for tamil: கடைகளுக்கு வாசல் என்கிற விஷயத்தில் மேற்கு வாயில் உள்ள கடைகளுக்கு கிழக்கில் வாயில் இருப்பது நலம். அதேபோல தெற்கு பார்த்த கடைகளுக்கு வடக்கில் ஒரு வாயில் இருப்பது நலம். கிழக்கு பார்த்த கடைகளுக்கும், வடக்கு பார்த்த கடைகளுக்கும், பின்புற வாசலாக ,முறையே மேற்கு தெற்கு வாசல் என்பது தேவை கிடையாது. இன்றைய பஞ்சாங்கம்: பிலவ ஆண்டு ஆனி மாதம் ஏழாம் தேதி திங்கட்கிழமை. ++++++++++++ ஜூன் மாதம் … Read more

12.6.2021 வாஸ்து காலண்டர்

இன்றையஜோதிட பஞ்சாங்கவாஸ்து குறிப்புகள்:vastu tips for tamil: ஒரு பூமியில், ஒரு தோட்டத்தில், ஒரு நிலத்தில், ஒரு கட்டிடத்தில், ஒரு அலுவலகத்தில், ஒரு வீட்டில், ஒரு தொழிற்சாலையில், தெற்கு மேற்குகளில் பூமிக்குள் நீர் தேக்கி வைப்பது மரணத்தின் வாயிலுக்கு வழியை ஏற்படுத்துவதாகும்.அது தண்ணீர் தொட்டி, செப்டிக் டேங்க், ஆழ்துளை கிணறு, அதேபோல பெரிய கிணறுகள் எதுவாக இருந்தாலும்  இது பொருந்தும். இன்றைய பஞ்சாங்கம்: பிலவ ஆண்டு வைகாசி மாதம் 29-ஆம் தேதி சனிக்கிழமை. இதற்கு சரியான ஆங்கில … Read more

வாஸ்து நாள் இன்று இன்றைய ராசிபலன்

இன்றையவாஸ்து குறிப்புகள்:vastu tips for tamil: chennai vastu staircase.சென்னை வாஸ்து படிகள். மாடிப் படிகளைப் பொறுத்த அளவில், மேற்கு நோக்கியும், அல்லது தெற்கு நோக்கியும், ஏறுவது போல அமைக்கவேண்டும். எக்காரணம் கொண்டும் கிழக்கு நோக்கியோ , வடக்கு நோக்கியோ ஏறுவது போல அமைக்கக்கூடாது. பிலவ ஆண்டு.வைகாசி மாதம் 21ஆம் தேதி.ஆங்கில தேதி 4th june 2021. இன்று வெள்ளிக்கிழமை. இன்றைய நட்சத்திரம்: உத்திரட்டாதி இரவு 8 32 வரை பிறகு ரேவதி. இன்றைய திதி: விடியற்காலை … Read more

30.05.2021 வாஸ்து நாட்காட்டி | Horoscope tamil astrology

30-5-2021 #வைகாசி 16ஆதிவார ஞாயிறு இன்றையவாஸ்து குறிப்புகள்:vastu tips for tamil: மனை அல்லது, வீடு இருக்கக்கூடிய இடத்திற்கு அருகில் ஆங்கில எழுத்துக்களான T மற்றும் V மற்றும் U போன்ற அமைப்பில் சாலைகள் வரும்பொழுது அந்த இடத்தின் பலன் என்பது கொஞ்சம் குறைவுதான். ஆனால் வாஸ்து அமைப்பில் கட்டிடங்களை கட்டும் போது கொஞ்சம் நல்ல பலன்கள் கிடைக்கும். 30th May 2021zodiac horoscope Today:இன்றைய ராசிபலன்கள்: மேஷம் : மேஷ ராசி அன்பர்களுக்கு ஒரு சில … Read more