தெற்கு பார்த்த மனைகளுக்கு வாஸ்து

தெற்கு பார்த்த மனைகளும் வாஸ்துவும்.

தெற்கு பார்த்த மனைகளும் வாஸ்துவும். இல்லங்கள் அமைப்பதற்கு  தெற்குப் பார்த்த  காலி இடங்கள் என்றாலே  அதிகப்படியான மக்கள்   வேண்டாம் என்று நிராகரித்து விடுகின்றனர். இந்த இடத்தில் கிழக்கு பார்த்த மனைகளூம்,வடக்கு பார்த்த மனைகளும் மிகுந்த ராசியான மனைகள் என்று விரும்பி வாங்குகின்றனர். தெற்கு பார்த்த மனைகளும் மேற்கு பார்த்த மனைகளும் வாஸ்து சிஸ்திர அமைப்பில் தவறு என்று அவர்களாகவே முடிவு செய்து காரணம் தெரியாமலேயே இப்படி சிலர் புறக்கணிப்பதால், மற்றவர்களும் அதையே பின்பற்றுகிறார்கள்.  சொல்லப்போனால், தெற்கு மனைகளை … Read more