விவசாய விலை பொருட்கள் வாஸ்து | agriculture product vasthu |chennimalai vastu

Vastu Sastra Effect on Agriculture

விவசாய நிலங்களில் விளையக் கூடிய பொருள்கள் அதை சேமிக்க இடம் வேண்டும் கிராமப்புறங்களில் பல இல்லங்களில் தென்மேற்கு அறையை படுக்கை அறையாக வைத்து மற்ற பகுதிகளிலும், வட கிழக்குப் பகுதிகளிலும் பொருட்களை அடுக்கி வைப்பார்கள், இது மிகத் தவறு. இதற்காக என்ன செய்ய வேண்டும் என்றால், தென்மேற்கு அறைகளில் மட்டும்தான் அடுக்க வேண்டும். வளம் கொழிக்கும் வாஸ்து சாஸ்திரம், உங்கள் சமையல், குளியல், படுக்கை … உயிரற்ற பொருட்கள்..இல்லையென்றால் தனி அறைகளை ஏற்படுத்தி அடுக்கி வைத்துக் கொள்ளலாம்.Vastu for Farm Houses is it important … Read more