எனது வாஸ்து பயணத்தில் அதிர்ஷ்டம் தரும் நிறங்கள்.

மகிழ்ச்சி வேண்டுமா? நிறைய வேண்டுமா? ஒரு வீட்டிற்கு எனது வாஸ்து பயணத்தில் அதிர்ஷ்டம் தரும் நிறங்களாக மூன்று நிறங்களை குறிப்பிட்டு சொல்ல முடியும். மின்னும் தங்கநிறம் ஒன்று ,இதற்கு அடுத்த நிறமாக கருமை நிறத்தை சொல்லமுடியும்.மூன்றாவது நிறம் பன்னீர்புஷ்பத்தின் நிறம் சிறப்பானது. இந்த மூன்று நிறங்கள் ஒரு வீட்டிற்கு உபயோகப்படுத்தும் போது ஒரு வீட்டிற்குள் எந்தவிதமான தீயசக்திகளையும் உள்ளே நுழையவீடாது.எனது வாஸ்து பயணத்தில் எதாவதுஒரு விசயதிற்கு என்னைஅழைக்கும் மிகப்பெரிய பணக்காரர் இல்லத்திற்கு பயணப்படும்போது அவர்களின் வீடுகளின் வெளி … Read more