அடிப்படை வாஸ்து விதிமுறைகள்

அடிப்படை வாஸ்து விதிமுறைகள்.        நாம் வாங்க கூடிய இடமும் சரி, காலி மனையும் சரி, விவசாய நிலமும் சரி, கட்டிடங்களும் சரி, சதுரமாகவோ அல்லது செவ்வகமாகவோ இருபது சிறப்பு .வளைத்த அமைப்பில் உள்ள மனைகளோ அல்லது ஒரு மூலை வெட்டிய மனைகளோ ஓடு மூலை கட்டிடங்களையோ வாங்குவது தவறு.  .நாம் கட்ட கூடிய கட்டிடத்தில் தென்மேற்கு உயரமாகவும் வடகிழக்கு பள்ளமாகவும் இருபது சிறப்பு . வீட்டுக்குள் உட்பகுதியை பொறுத்தவரை தரைதளம் சமதளமாக இருபது … Read more

வெற்றிக்கு மிகக் குறைந்த வழிகள்

தோல்விக்கு ஆயிரம் வழிகள்  பெரிதாக குறிவை’ என்பது ஆரம்பத்தில் மிகக் சிரமமாக இருக்கும். ஏனென்றால் நம் வாழ்நாள் முழுவதும் இதற்கு மாறான முறையில் வேலை செய்தே பழகிவிட்டோம்.இன்றைக்கு நம்மிடையே இருக்கும் நடைமுறை கருத்துக்கள் எல்லாம் ‘போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து’, ‘இருப்பதை விட்டு விட்டுப் பறப்பதைப் பிடிக்க நினைக்காதே’, ‘தேன்கூட்டில் கல் எறியாதே’ என்கிற அதிக வார்த்தைகளை மனதில் நிறுத்தி பின்தங்கிய வாழ்வாக நின்ற இடத்திலேயே நின்று விடுகிறோம்.ஒரு மனிதன் புதிய சவால்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி?மற்றவர்களெல்லாம் … Read more

Vastu to the northeast direction,

வீட்டின் வடகிழக்கு திசைக்கு வாஸ்து,                                          Vastu to the northeast direction,     FOR MORE INFORMATION, ARUKKANI.A.JAGANNATHAN. [best vastu consultant in tamilnadu] Contact: +91 99650 21122, +91 83000 21122, வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து, வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை, தெரிந்த … Read more

வாஸ்து அமைப்பில் பூர்வீக வீடுகள்

வணிகம் தொழில் நிறுவனங்கள் கற்பக விருட்சமாக மாற உதவும்வாஸ்து.

பூர்வீக வீடுகள் எனக்கு தெரிந்து எனது வாஸ்து அனுபவத்தில் நிறைய மக்கள் சொல்லக்கூடிய வார்த்தைகளை அடிக்கடி கேட்டிருக்கிறேன். அதாவது எனக்கு பூர்வீகம் ஆகாது. எங்களுக்கு பூர்வீகம் ஆகாது.எங்கள் மகனுக்கு ராகு கிரகம் ஐந்தில் இருக்கிறது அதனால் பூர்வீகம் ஆகாது. இப்படி நிறைய மக்கள் பேசிய வார்த்தைகளை அடிக்கடி கேட்டுள்ளேன். “உங்களுக்கு பூர்வீகம் ஆகாது.மேலும் மூன்று தலைமுறைகளுக்கு மேல் ஒரு இடத்தில் இருக்க வேண்டாம். தயவுசெய்து வேறு இடத்திற்கு போய் விடுங்கள் என எங்கள் ஜோதிடர் சொல்லி இருக்கின்றார். … Read more

தீபங்களை ஏற்றும் முறைகள்

தீபங்களை ஏற்றும் முறை

              கிழக்குத் திசையில் தீபம் ஏற்றி வைத்தால் வீட்டில் பீடை அகலும். துன்பங்கள் அகலும். மேற்கு திசையில் தீபம் ஏற்றி வைத்தால் சனி தோஷம், கிரகதோஷம், சல்லிய தோஷம், பங்காளிப்பகை, கடன் தொல்லை ஆகியவை தீரும். வடக்குத் திசையில் தீபம் ஏற்றி வைத்தால் திருமணத் தடை, கல்வித் தடை நீங்கும். செல்வம் உண்டாகும். தெற்குத் திசையில் தீபம் ஏற்றக்கூடாது. இது அசுப காரியங்களுக்கு மட்டுமே. தெற்குப் பார்த்த வீட்டில் … Read more

பணம் ஈர்க்கும் பழக்க வழக்கங்கள்

வணிகம் தொழில் நிறுவனங்கள் கற்பக விருட்சமாக மாற உதவும்வாஸ்து.

          கடன் அன்பை முறிக்கும் என்பது பழமொழியாக இருந்தாலும், பல நேரங்களில் அது உண்மையாகவே உள்ளது. நம்மில் பலருக்கு மற்றவர்களிடம் கடனாக வாங்கும் பழக்கம் இருக்கும். ஆனால் கடன் வாங்கினால், அன்பு முறிவது மட்டுமின்றி, நம்மைத் தேடி வறுமையும் வரும் என்பது தெரியுமா? அதுவும் குறிப்பிட்ட பொருட்களை கடனாக வாங்கினால், ஏழ்மை நிலைக்கு தள்ளப்படுவோம். இங்கு மற்றவர்களிடம் எந்த பொருட்களை வாங்கினால், வறுமை தேடி வரும் என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து … Read more

வீட்டின் வெளிப்பகுதியில் சாலைகள்.

Location of road for vastu

இல்லத்தின் வெளிப்பகுதியில் சாலைகள்.                          இதனை நான்கு வகைகளாக பிரிக்கலாம். அந்தவகையில் ஒரு மனைக்கு வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் சாலைகள் இருக்கும் போது வாஸ்து அமைப்பில் இது முதல்தர மனையாக விளங்குகிறது. இப்படிப்பட்ட மனையில் வசிக்கும் கணவன் மற்றும் மனைவி மிகவும் ஒற்றுமையாக வாழ்வார்கள். மிகவும் சந்தோசமாக வாழ்க்கை நடத்தும் விதமாக வாரிசுகள் உருவாகுவார்கள்.பத்துவிதமான வாஸ்து சார்ந்த நல்ல பலத்துடன் … Read more

வாஸ்துவில் மனையின் வடிவங்கள்

Shapes of the house in vastu

          ஒருவர் வாங்கும் மனையின் ஒரு பக்கத்தில் மட்டும் சாலை இருந்தால் அதை சிறப்பானதாகவே கருத வேண்டும். நான்கு புறமும் சாலை இருந்தால் மிகவும் சிறந்ததாகும் என்று ஒருசிலர் கூறினாலும் அது தவறுதான். ஆனால் மூன்று பக்கம் சாலைகள் இருக்கும் போது மிகவும் அற்புதமான மனை ஆகும். இதனை ஒரு வாஸ்துவில் அனுபவம் உள்ள நபர் கொண்டு சரிபார்த்து கொள்வது நலம். . நாம் வாங்கும் மனைக்கு மேற்கு, வடக்கு இரண்டு … Read more

வீட்டின் உள்அமைப்பு வாஸ்து

Basics-Vastu-Tips-Before-House-Buying

வீட்டிற்கு ஜன்னல், கதவுகள் இரட்டைப்படையில் இருப்பதே மிகுந்த நன்மையை கொடுக்கும். இல்லத்தின் உட்பகுதியில் கழிவுநீர் வடக்கு அல்லது கிழக்கு நோக்கி செல்ல வேண்டும். தென்மேற்கு மூலையில் மேல்நிலை தண்ணீர் தொட்டி அமைய வேண்டும், கழிப்பிடத்தில் மனிதர்கள் தெற்கு அல்லது வடக்கு நோக்கி அமருமாறு அமைக்க வேண்டும். செப்டிக்டேங்க் வடமேற்கு அல்லது தென்கிழக்கே காம்பவுண்டு சுவரை தொடாமல் கட்ட வேண்டும். பணப்பெட்டி மற்றும் அலமாரிகள் தெற்கு அல்லது மேற்கு பகுதியில் மட்டுமே இருக்க வேண்டும். இல்லம் மற்றும் சுற்றுச்சுவரின் … Read more

vastu for home in tamil

vasthu-.tamil news

Basic Vastu For Home           A home other than being only a house to live, it is an increase of our mental space and indication of our identity. Every part of our life is profoundly laced with the design, decor and maintenance of our home. The meaning of vastu is dwelling, … Read more