சுற்றுச்சுவர் வாஸ்து | astu Consultant in Chithode

vastu for compound wall tamil

சுற்றுச்சுவர் என்பது ஒரு இல்லத்திற்கு கிழக்கிலும் மேற்கிலும் கட்டாயம் வேண்டும் அப்படிப்பட்ட சுற்றுச்சுவர் எக்காரணம் கொண்டும் வடக்கிலுள்ள கிழக்கிலுள்ள மற்றவர்களின் சுற்று சுவரை ஒட்டாமல் இருப்பது சாலச் சிறந்தது நமது வீட்டு மாடி இருந்து மற்றும் ஒரு மாடி அமைப்பாக இருக்கும்பொழுது சுற்றுச்சுவர்கள் தொட்டாலும் தவறில்லை ஆனால் வடக்கிலோ கிழக்கிலோ அவர்கள் இரண்டு மாறி மூன்று மாடி நான்கு மாடி கட்டிய பிறகு நமது உருமாறி மட்டும் இருக்கும்பொழுது மிகப்பெரிய குற்றம் ஆகிவிடும் காம்பவுண்ட் சுவர்கள் தொடுவது … Read more