வாஸ்து எப்படி செயல் படுகிறது.

திசைகள் பற்றி விளக்கம் உலகத்தின் பிரபஞ்சம் முழுவதும் நிக்கமற நிறைந்து இருக்கும் காந்த சக்தி உறுவாக காரணம் சூரியனும், பூமியுமே, சூரியன் அணுவில் உள்ள அணுபோல செயல்படுகிறது. சூரியன் நேர்மின் ஆற்றலை உடைய மின்காந்த அலைகளை வெளிபடுத்துகிறது. பூமி அணுவினில் உள்ள எலக்ட்ரான் போல செயல் படுகிறது.இதனால் எதிர் ஆற்றலை வெளிபடுத்தும்,தன மைகளான இரும்பு செம்பு போன்ற பொருள்கள் பூமியில் இருக்கின்றன.இதனால் பூமியை வடதுருவம் தென்துருவம் என்று பிரித்து விடுகிறது.இதனையும்எட்டு வித மின்காந்த சக்திகள் வெளிப்படுத்தும் மையங்களாக … Read more