கடைகளுக்கு வியாபாரம் சிறக்க வேண்டும் வாஸ்து.

Vastu to prosper in business

Vastu to prosper in business வியாபாரம் நன்றாக நடந்து செல்வம் பெருக, வீட்டிற்கு காரகன் சந்திரன்.வணிக நிறுவனங்களுக்கு காரகன் சனி பகவான் ஆவார் ஆக ஒருவரின் ஜாதகத்தில் சனி பகவான் நன்றாக இருந்தால் மட்டுமே ஒருவருக்கு வியாபாரம் நன்றாக நடந்து செல்வ நிலைக்கு உயரமுடியும் என்று ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.  ஒரு வியாபாரி ஞாயமாக நடந்தால் மட்டுமே அங்கு வியாபாரம் பெறுகி வருமானம் கூடும்.அவர் நம்பிக்கை உள்ளவராக இருக்க வேண்டும் அதாவது சனி பாகவானின் அதி … Read more