பொதுவான வாஸ்து

vasthu,general vastu

வாழ்வில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம் என்னவென்றால்  வீட்டில் உள்ள வாஸ்து சார்ந்த குறைகளே காரணம் என்பேன்.ஆக அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு ஆம் உங்களது வீட்டை  வாஸ்து படி சரி செய்யும் பட்சத்தில் கண்டிப்பாக தீர்வு கிடைக்கும்.   திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் தடை அதாவது திருமணம் தாமதம் ஆகுதல்.     எத்தனையோ ஆலயங்களுக்கு சென்றாலும்,மலடுநீக்கும் மருத்துவமனைகள் என்று எங்கு பலகையை பார்த்தாலும்,அந்த மருத்துவமனைமனையின்படிகளில் ஏறி இறங்கினாலும் பலன் இல்லாது  குழந்தை பேறில் தாமதம். … Read more

வாஸ்து வீடு என்பது என்ன?

ஒருவர் பிறந்த தமிழ் மாத பலன்கள்]

வாஸ்து வீடு ஒருவர் குடியிருக்கும் வீடு சொந்தவீடாக அல்லது வாடகைக்கு இருக்கும் வீடாகவும் இருக்கலாம்.அத்தகைய வீடு நமக்கு பணம் சார்ந்த நிகழ்வில் வெற்றி மற்றும், உடல்நிலை சார்ந்த நிகழ்வில் நோயற்ற வாழ்வு. செய்யும் தொழிலில் வெற்றி, நமது அபிலாசைகள் நிறைவேறுதல் மற்றும், எங்கும் வெற்றி எதிலும் வெற்றி என்பது போன்ற வாழ்க்கை வேண்டும் என்றால் அது நிம் வாழ்கின்ற வீட்டின் மூலமாகவே அமையும். ஆறறிவு பெற்ள மனிதனின் இன்பமும் துன்பமும், நாம் வசிக்கின்ற வீட்டின் மூலமாகவே நிகழ்கிறது. … Read more