வாஸ்து அமைப்பில் கட்டிடப்பணியை தொடங்குதல் பற்றிய விளக்கம்.

Building on Vastu system

வாஸ்து அமைப்பில் கட்டிடப்பணி           பூமிபூஜை எனாபதனை வடகிழக்கு பகுதியில் இருந்துதான் தொடங்க வேண்டும். ஒருசிலர் தென்மேற்கு பகுதியில் போடலாம் என்பார்கள். அங்கே பூஜை போடுவது தவறு ஒன்றும் கிடையாது என்றாலும், வடகிழக்கில் வாயில் இருக்கும் இடத்தில் வாயில் முன்பகுதியில் சுவருக்கு இணையாது பள்ளம் தோண்டி அங்கே அமைக்க வேண்டும். முதலில் ஐந்து சுமங்கலி பெண்கள் மஞ்சள் கலந்த கங்கை நீர் மற்றும் கடல் நுர் குளத்தின் நீர் ஊற்றுநீர் கிணற்று … Read more