உங்களுடைய_வெற்றி உங்களால் உண்டு பண்ணப்படுகின்றது.

இப்போதே வெற்றி

                நீங்கள் எந்தச் செயலிலும் #வெற்றி பெற வேண்டுமானால், “வெற்றி பெற வேண்டும்” என்ற குறிக்கோளை மனதில் கொண்டு, அந்த எண்ணத்திலேயே ஆழ்ந்திருக்க வேண்டும். அந்த எண்ணத்தை நீங்கள் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும். #முதலை, ஒரு #விலங்கைப் பற்றிக் கொண்டால், அவ்வளவுதான்! அதன் வாயில் மாட்டிக் கொண்ட #விலங்கு தப்பிக்கவே முடியாது. முதலை தான் பிடித்த பிடியையும் விடாது. அதுவோல நீங்களும் வெற்றி பெற வேண்டும் … Read more