வாழ்வில் அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு

இன்றைய வாஸ்து கட்டுரையில் உங்கள் வாழ்வில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளுக்கும் காரணமான இடங்கள் யாவை என்பதனை தெரிந்து கொள்வோம். ஆக வாழ்வில் அனைத்து விதமான  பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு  ஒருவரின் வீட்டில் எந்தப்பகுதியில் என்னவிதமான தவறுகள் உள்ளன என்று ஆராய்ந்து  அந்தப் பகுதியில்  வாஸ்து  சாஸ்திர அமைப்பின் படியும்,ஆயாதி கணித அளவுகளின் படியும் சரி செய்யும் போது வாழ்வில் அம்சமாக வாழ முடியும். திருமணம்  நடப்பதில் தாமதம்  ஒரு வீட்டில் ஏற்படுகிறதா?  உடனே வடமேற்கு பகுதியில் எந்தவிதமான … Read more

வாஸ்துவின் ரகசியங்கள்.

vastu consultant in erode

      வாஸ்துவின் ரகசியங்கள்.   நமது முன்னோர்கள் என்றுமே தீர்கதரிசனமாக ஒவ்வொரு விசயங்களையும் ஆணித்தரமாக கூறியுள்ளனர். அந்தவகையில், “வீட்டைக்கட்டிப்பார் கல்யாணம் பண்ணிப்பார்,”இந்த இரு செயல்களையும் மிகப்பெரிய விசயமாக கூறியுள்ளனர்.இந்த இரு விசயங்களுக்கும் கொடுப்பினை இருந்தால் மட்டுமே நடக்கும். இல்லையேனில் திருமணம் செய்து கொள்ளாத பிரமச்சரிய வாழ்க்கையே அமைந்து விடும். அதேபோல வீடு கட்டவும் ஒரு அமைப்பு என்பது வேண்டும். அந்த அமைப்பு பொருந்தி வரவில்லையெனில் வாழ்நாள் முழுவதும் வாடகை வீட்டில் வசிக்கின்ற வாழ்க்கையே அமைந்து … Read more