வாராகி_வாஸ்து ஆலயங்கள் /varahi_vastu temple / varahi_vasthu alayangal / thanjavur #varahi temple

தமிழகத்தின் தஞ்சை தரணி பூமியில், ஒரு அற்புதமாக  இருக்கக்கூடிய ஒரு ஆலயம் வராகி ஆலயம். சோழ மன்னர்கள் மிகப்பெரிய வெற்றி பெறுவதற்கு காரணமாக இருந்த ஆலயம். ஆக வெற்றி  வராகி ஆலயமே. இந்த வராகி ஆலயம் எப்படி வந்தது என்று ஒரு அமைப்பில் நாம் பார்க்கும் பொழுது ,சோழப் பேரரசுக்கும், சாளுக்கிய மன்னர்களுக்கும் எப்பொழுதும் ஒரு தொடர்பு இருக்கிறது.ஏதாவது வகையில் என்று இல்லாமல், ஒரு பெண் எடுத்த வகையிலோ, பெண் கொடுத்த வகையிலோ சாளுக்கிய தேசத்தில் இருந்து … Read more

வீட்டில் நீச்சல் குளம் அமைக்கலாமா?\ Swimming pool Vastu

வீட்டில் நீச்சல் குளம் வாஸ்து

ஒரு இல்லத்தில் நீச்சல்குளம் அமைப்பது என்பது வாஸ்து ரீதியாக சரியா என்று கேட்டால் என்னைப் பொறுத்த அளவில் தவறு என்றுதான் சொல்லுவேன். ஒரு மிகப்பெரிய பள்ளங்கள் ஒரு இல்லத்தில் இருப்பதென்பது அமிர்தத்தைப் போலத்தான். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. எவ்வளவு அகலம் எவ்வளவு தூரம் இல்லத்திற்கு அந்த நீச்சல் குளத்திற்கும்  என்பது மிக மிக முக்கியம், வீட்டில் நீச்சல் குளம் அமைக்கலாமா?, Swimming pool Vastu shastram, VastuEngineer tamil ,Swimming pool Vastu,Vastu tips for … Read more

நல்ல அறிவை கொடுக்கக் கூடிய கல்வி வேண்டுமா

ஒரு நல்ல அறிவை கொடுக்கக் கூடிய கல்வி. நல்ல ஆரோக்கியத்துடன் வாழ கூடிய வாழ்க்கை . குடும்பத்தில் இருக்கும் அனைத்து மக்களுக்குமான ஒட்டுமொத்த வளர்ச்சி .இதனை ஒரு வீடு தரவேண்டும்.. ஒரு வியாபார இடம் என்று இருக்கும் பொழுது அங்குள்ள பணியாளர்கள் அனைவரும் ஒன்றுகூடி பணி செய்து அந்த நிறுவனத்தை மேலும் மேலும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் தொழிற்சாலையாக அல்லது நிறுவனமாக இருக்க வேண்டும். அதற்கு அந்த பணியாளர்கள் நல்ல முறையில் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் … Read more