வாஸ்து விதிகள் விளக்கம்

வாஸ்து விதிகள் கட்டிடம் சதுரம் செவ்வகமாக இருக்க வேண்டும். எந்த திசை வீடுகளாக இருந்தாலும் கட்டிடம் எந்த முனையும் கட் ஆகாமல் சதுரம் செவ்வகமாக இருக்க வேண்டும். காருக்காக கட் செய்து போர்டிகோ போடுவது கூடாது. போர்டிகோ போடுவது தவறு. அப்படியே போட்டாலும் பில்லர் இல்லாமல் கேண்டிலிவர் உடன் போடவேண்டும். எந்த பகுதியையும் விடாமல் தொடர்ந்து போட்டு கொள்ள வேண்டும். ஒரு பாதியை விட்டு போடக்கூடாது.             அதேபோல் வீடு … Read more