ஜன்னல் வாஸ்து | Windows Vastu Tamil| வாஸ்து ஈரோடு | Vastu Consultant in Erode |

ஜன்னல் எண்ணிக்கை வாஸ்து

ஜன்னல்கள் வாஸ்து என்று பார்க்கும் பொழுது, ஜன்னல்களின் முதல் விதி என்பது வடக்கு சார்ந்த கிழக்கு சார்ந்த வடகிழக்கு. வடமேற்கு சார்ந்த மேற்கு. ஜன்னல் இந்த மூன்று ஜன்னலும் மிக மிக முக்கியம். .அதற்கடுத்ததாக வடக்கிலும் கிழக்கிலும் அதிக ஜன்னல்களும். தெற்குப் புறத்திலும், மேற்குப்புறம் குறைந்த அளவான இருப்பது சாலச் சிறந்தது. முடிந்த அளவிற்கு இந்த விதிகளை கடைபிடிக்காது ஜன்னல் அமைக்க கூடாது. அதற்குப்பிறகுதான் எண்ணிக்கை என்பதெல்லாம். Vastu Rule of North Faced Window and Its Economical Benefits, … Read more