ஒரு விரலை நீ நீட்டும் போது நான்கு விரல்கள் உன்னை நோக்கியே நீண்டிருக்கும்

நம்மைச் சுற்றிய மனிதர்கள்

  நம்மைச் சுற்றிய மனிதர்கள் ஒரு கணவன் எப்போதுமே மனைவி சமைக்கும் காலை உணவில் திருப்திப் படுவதேயில்லை. இட்லி சுட்டால் ஏன் தோசை இல்லை என்பான். தோசை சுட்டால் ஏன் தோசை முறுகலாய் இல்லை என்பான். முறுகலாய் இருந்தால் ஏன் அப்பளம் போல் இருக்கிறது என்பான். தன் கணவனை எப்படி மகிழ்ச்சியாய் உண்ண வைப்பது என்பது மனைவிக்குத் தெரியவே இல்லை. தினமும் அவனுக்கு காலையில் ஒரு முட்டை வேண்டும். அதை பொரித்து வைத்தால் ஏன் அவிக்கவில்லை என்பான், … Read more