Clear Debts With Vastu Help|கொடுத்த கடன் திரும்ப பெற வாங்கிய கடன்அடைக்க,

credit problem vastu tamil

கடன் ஒருவருக்கு கொடுத்து விடுகிறோம் .அந்த கடனை திருப்பி வாங்குவதென்பது ஒருசில நேரங்களில் முடியாது போய்விடுகிறது. இதற்கு காரணம் நம்முடைய வினை, ,நம்முடைய செயல், நாம் ஏமாந்து விட்டோம் என்று நினைக்கின்றோம். நிச்சயமாக எனது தொழில் சார்ந்த வாஸ்து பயணத்தில் நிச்சயமாக அதனை நீங்கள் ஏமாந்து விட்டீர்கள் என்று சொல்லமாட்டேன். உங்களுடைய சூழ்நிலை உங்களுடைய வீட்டுக்கு தகுந்த, அப்போது அப்படி ஒரு நபர் உங்களை வந்து அண்டி சென்று, அந்த பணத்தை வாங்கி விட்டு கொடுக்காமல் இருக்கிறார் … Read more