அனைத்துவித நோய்களுக்கும் வாஸ்து ரீதியாக தீர்வுகள் உண்டா?

vastu for diseases

தீராத வயிற்றுவலி, எப்போதும் பசியின்மை, வயிற்றில் குத்தல் , மலசிக்கல், எப்போதும் வயிறு நிறைந்திருப்பது போல தோன்றும் எண்ணங்கள் இப்படி வயிறு சார்ந்த கோளாறுகள் இருக்கிறது என்றால் இதற்கு காரணம் தென்கிழக்கில் இருக்கும் வாஸ்து தவறுகளே இந்த எண்ணங்களுக்கும்,நோய்களுக்கும் காரணமாகின்றன. ஹார்மோன்கள், பெப்டைட்டுகள்,என்சைம்கள் எனப்படும் உடல் திரவங்கள், சார்ந்த உடல் உறுப்புகள் பாதிக்கப்படும் போது,குறிப்பாக வியர்வையில்  கற்றாழை நாற்றம்.பாதத்தில் ஊறல்,  மற்றும் அரிப்பு,கண்களின் கீழ் இமைகளில் பூஞ்சை படிந்தாற்போன்ற வெண்மை படர்ந்திருப்பது…நாக்கில் வெடிப்புகள் ….. மூச்சுகாற்றில் வீச்சம் … Read more