வாடகை வீட்டில் குடியேற வாஸ்து | Vastu tips for rented house in Tamil |Vastu remedies rented house

வாடகை வீடு வாஸ்து'

வாடகை வீடுகளுக்கு வாஸ்து என்பது கொஞ்சம் சிரமப்பட்டுதான் தேடி அலைந்து தான் கிடைக்கும் .தனிப்பட்ட வீடுகளில் வாஸ்து என்பது எதிர்பார்ப்பது கொஞ்சம் கடினம். அதேபோல காம்ப்ளக்ஸ் சார்ந்த ஒரு பகுதியில் நான்கைந்து குடியிருப்பு இருக்கக்கூடிய இடங்களில், ஒரு தளத்திற்கு ஒரு வீட்டுக்கு மட்டுமே வாஸ்து பொருந்தும். ஆக இந்த வீட்டில் இருக்கிறோம் எது நமக்கு நன்மையைத் தரும் என்பது நமது நேரத்தின் அடிப்படையில் ஒரு வாஸ்து நிபுணரை சந்திக்கும் போது தான் அது கிடைக்கும். அந்த வகையில் … Read more