vastu for overhead water tank

overhead-Water-Tank-

இல்லத்தின் மேல்நிலை தொட்டி                   இல்லத்தின் மேல்நிலை தொட்டி என்பது சரியான வாஸ்து அமைப்பில் இருக்க வேண்டியது முக்கியம்.கட்டடத்தில் மேல் நிலை நீர் தேக்க தொட்டி அந்த வீட்டின் கட்டடத்தின் தென்மேற்கு மூலையில் அமைக்க வேண்டும்.ஒரு சில இடங்களில் படி அறைகளை மத்திய பகுதியில் அல்லது வடமேற்கில் மற்றும் தென் கிழக்கில் அமைத்து அந்த பகுதியை மட்டுமே மேலே உயரமாக உயர்த்தி இருப்பார்கள்.அது வாஸ்துவில் மிகவும் … Read more

மின்சார சாதனங்கள் வீட்டின் வடகிழக்கு பகுதியில் இருக்கலாமா?

vastu for switch board இன்று ஒரு இடத்திற்கு வாஸ்து  சொல்லப் போகும் என்னைப்போல இருக்கும் நபர்கள் இதனை இங்கு வைக்கக்கூடாது. ஐயோ இது இங்கிருந்தால் உயிர் ஆபத்தாக முடிந்து விடும் என்று ஏகத்துக்கும் மக்களை பயபடுத்துகின்றனர்.இது மிகமிக தவறு. ஒருவர் எதாவது ஒரு கஷ்டத்தில் இருக்கும் போது தான் எதைத்தின்றால் பித்தம் தெளியும் என்கின்ற மனநிலையில் இருப்பவர்களை நாம் மேலும் குழப்பமான மனநிலைக்கு ஆட்படுத்தக்கூடாது. இந்த இடத்தில் நான் வாஸ்து பார்க்கும் இடங்களில் நிறைய நண்பர்கள் … Read more

தமிழர்கள் புதிய வீட்டிற்கு எப்படி குடி புகுந்தனர் அது பற்றிய அற்புத விளக்கம்.

கிரக பிரவேச நாள் கிரகப்பிரவேசம் செய்யும் நாளுக்கு முந்திய இரவு வாஸ்து சாந்தி பூஜை செய்து பூசணிகனியை பலி கொடுத்து இதுநாள் வரை இருந்த வைக்கோல் திருஷ்டி உருவத்தை நெருப்புக்கு பலி கொடுக்க வேண்டும்.அத்துடன் அந்த நிகழ்வு நிறைவு. கிரக பிரவேச நாள் அன்று அதிகாலை நல்ல நேரத்தில் தண்ணீர் குடம் அது மண்பானையாக இருக்க வேண்டும் அல்லது செம்பு அண்டாவாக இருக்க வேண்டும். அதனுடன் செந்நெல்,உப்பு,சர்க்கரை,பருப்பு ,மஞ்சள், குங்குமம், ஐங்கனிகள், மலர்கள்,குத்துவிளக்கு, முதலியவற்றை  திருமண சடங்குகளை  … Read more