வாடகை வீட்டிற்கு வாஸ்து சாஸ்திரம்.

வாடகை வீட்டிற்கு வாஸ்து               ஒரு சில மக்கள் தனது பொருளாதார சூல்நிலை காரணமாக ஒரிரு தலைமுறைகளாக வாடகை வீட்டிலேயே வசித்து வருகின்றனர். மற்றொரு வகை மக்கள் வேலை விசயமாக வாடகை வீட்டிற்கு செல்லக்கூடிய நிலை இருக்கும். வேறொரு வகை மக்களுக்கு அரசாங்கம் சார்ந்த பணியில் இருப்பார்கள். அவர்கள் அடுத்த கட்டபயணமாக சொந்த வீட்டில் குடியேற வேண்டும் என்கிற ஆசை நிறைவேற வேண்டும் என்றால் வாடகைக்கு குடியிருக்கும் வீடு … Read more