வடகிழக்கில் வாஸ்து

vastu or northeast

வடகிழக்கில் வாஸ்து ஒரு ஹால், ஒரு கிச்சன், ஒரு டைனிங், ஒரு மாஸ்டர் பெட்ரும். ஒரு சில்ட்ரன் ரும், அப்புறம் முக்கியமாக ஒரு போர்டிகோ. காரை நிறுத்த இடம் வேண்டும் அல்லவா? 800 சதுர அடியில் இவ்வளவையும் கட்ட முடியுமா என்று பெரும்பாலோர் யோசிப்பதில்லை. வங்கிக் கடனுக்கான டாக்குமெண்ட்டுகளை தயார் செய்வதிலேயே காலத்தைக் கழித்துவிடுவதால், கடைசி நேரத்தில் அவரசமாக ஒரு பிளானை ரெடி செய்து கொண்டு களத்தில் இறங்கி விடுகிறார்கள்,   வடகிழக்கு என்பது ஒரு வீட்டின் … Read more