அன்னை ரேணுகாதேவி

அன்னை ரேணுகாதேவி

  ஐஸ்வர்யம் அள்ளித் தருவாள் அன்னை ரேணுகாதேவி                 அன்னை பற்றி அகத்தியர் வாக்கு பொல்லாங்கு போம் போகாத் துயர் போம். யேவலுஞ் சூனியமுங் கருகியே போகும் பிரிந்த உறவைக் கூட்டித் தரும் ஆவிதன் சேட்டை தன்னை யடக்கும் அன்னை ரேணுகாம்பிகையை நாடி யோடுவார்க்கே.’’ என்ற அகத்தியர், மேலும், ‘‘சித்தரு மெண்ணற்ற ரிஷியருங் கூடி தவசு செய்த தலமிது எண்ணிலே யேற்றந் தருமித் தலத்தை தேவருமிருந்து தொழக் … Read more

விவசாய நிலத்தில் வாஸ்து

  விவசாய நிலத்தில் வாஸ்துவை எப்படி இணைப்பது? பரந்த விவசாய நிலம் மற்றும் , வீடு இருக்கும் நிலம் எதுவாக இருந்தாலும் நைருதிமூலையில் இருந்து இல்லத்தை அமைத்து விட்டு வடக்கு, மற்றும் கிழக்கு,வடகிழக்கு பகுதிகளில் அதிக காலிஇடம் விட வேண்டும். இதுதான் வாஸ்துவின் அடிப்படை முதல் விதியாக செயல் படுத்த வேண்டும். விதி., 10000 சதுரடிக்கு மேல் கால் ஏக்கருக்கு மேல் வரும்போது தான் வாஸ்து தவறு சார்ந்த பிரச்சனைகளே ஆரம்பிக்கும். அரசு விதிகளின்படி வீட்டு மனை … Read more

Plot and building vastu

Plot and building vastu

Plot and building vasthu Plot and building should be square or rectangle in shape and also there should not be any cut or extension in the plot or building. The level of South West portion should be comparatively higher and the North East portion should be lower. The spacing area of the East must be … Read more

கட்டிய வீட்டில் சல்லிய தோஷம்

கட்டிய வீட்டில் சல்லியம்                இல்லத்தின் சில இடங்களில் வாஸ்துவில் உள்ள தவறுகளை சரி செய்தாலும் கூட அங்கு வாழும் மனிதர்களின் வாழ்வில் வசந்தம் என்பது அரிதாக இருக்கும். இதற்கு ஒரே காரணம் மட்டுமே இருக்க முடியும் என்பது எனது வாஸ்து பயணத்தில் கிடைத்த அரிதான விசயமாகும்.அதாவது ஏற்கனவே கட்டிய வீட்டில் சல்லியம் என்கிற மரத்தின் கரி மற்றும் எலும்புகள் மற்றும் சாம்பல் துகள்கள் இருக்கும் போது மட்டுமே … Read more

வாஸ்துவில் மனையின் வடிவங்கள்

Vastu House Shape

          சதுர மனை : நான்கு பக்கங்களிலும் சரியான அளவுகள் உடைய மனையே சதுர மனை என்று அழைக்கப்படுகிறது.திசைகாட்டும் கருவியை பார்க்கும்போது 22.5° க்கு மேல் திசைகளுக்கு திரும்பிய மனைகள் எதிர்மறை பலன்களை கொடுக்கும். ஆகவே காம்பஸ் வைத்து சரிபார்த்த பின்னர் கட்டிடங்களை கட்ட வேண்டும். செவ்வக மனைகள்: நீளத்தில் அகலத்தை விட இரண்டு மடங்குக்கு மேல் இருக்கும் மனைகளே செவ்வக மனைகள் ஆகும். ஆனால் இந்த மனைகளும் 22.5° க்கு … Read more

வீடு கட்ட பயன்படுத்தும் மனை நிலம் எப்படி இருக்க வேண்டும்.?

land for vasthu'

வீடு கட்ட பயன்படுத்தும் மனை நிலம்  ஒரு வீடு கட்டியுள்ள நிலம் அமைப்பு என்பது வட்ட வடிவிலோ,அல்லது கூம்பு போன்ற முக்கோண அமைப்பிலோ எக்காரணம் கொண்டும் இருக்கக்கூடாது. மேலும் வேறு வடிவ அமைப்பாகவோ அல்லது ஒரு பக்கம் இழுத்து கொண்டு இருப்பது போன்ற அமைப்புகள் தவறானது ஆகும். ஒரு இடத்தின் அளவு என்பது எதிர்எதிர் திசையில் ஒரே அளவாக இருக்க வேண்டும்.அதாவது சதுரம் அல்லது செவ்வகமாக இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் அந்த அமைப்பின் படி காலி … Read more