ஏழு கிழமைகளில் சம்பராணி தூபங்கள்

எந்த கிழமைகளில் தூபம்

          வாரத்திற்கு ஏழு கிழமைகளில் சம்பராணி மற்றும் மருதோன்றி தூபம் போடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம். ஞாயிறு கிழமை தூபம் போடும் போது ஆத்ம பலம், சகல செல்வாக்கு, புகழ் உயரும், ஈஸ்வர அருள் கிட்டும். திங்கள் கிழமை தூபம் காட்டும் போது தேக, மன ஆரோக்கியம், மனஅமைதி, அம்பாள் அருள் கிடைக்கும்.செவ்வாய் கிழமை சாம்பிராணி காட்டும் போது எதிரிகளின் போட்டி, பொறாமை மற்றும் தீய – எதிர் மறை … Read more

vastu for overhead water tank

overhead-Water-Tank-

இல்லத்தின் மேல்நிலை தொட்டி                   இல்லத்தின் மேல்நிலை தொட்டி என்பது சரியான வாஸ்து அமைப்பில் இருக்க வேண்டியது முக்கியம்.கட்டடத்தில் மேல் நிலை நீர் தேக்க தொட்டி அந்த வீட்டின் கட்டடத்தின் தென்மேற்கு மூலையில் அமைக்க வேண்டும்.ஒரு சில இடங்களில் படி அறைகளை மத்திய பகுதியில் அல்லது வடமேற்கில் மற்றும் தென் கிழக்கில் அமைத்து அந்த பகுதியை மட்டுமே மேலே உயரமாக உயர்த்தி இருப்பார்கள்.அது வாஸ்துவில் மிகவும் … Read more

நோய்களும் வாஸ்துவும் அதற்கு தீர்வுகளும்

medicine vastu

நோய்களும் வாஸ்துவும் மக்களின் வயது   ஐம்பது வயது வந்தாலே இல்லத்தின் வாசல் தேடிவந்து பல நோய்கள் ஆட ஆரம்பித்து விடுகின்றன என்று மக்கள் நினைக்கின்றனர்.ஆனால் என்னால் அப்படி நினைக்க முடிவதில்லை.காரணம் எல்லாமே வீடு சார்ந்த விசயமாக பார்க்கிறேன்       பழைய  நண்பரை வாஸ்து ரீதியான பயணத்தில்  சந்திக்கின்றேன். நான் ஏற்கனவே பார்த்ததற்கும் தற்போது பார்பதற்கும் அவரின் உருவத்தில் நிறைய மாற்றங்கள். அதனால் அவரின் உடல்நிலைபற்றி விசாரிக்கும் போது அவர் சொல்கிறார்  எனக்கு எந்தவித நோய்  … Read more

நீண்டகால நோய்க்கு வாஸ்து தீர்வு உண்டா?

vastu remedies for good health

நோய்க்கு வாஸ்து தீர்வு நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்  என்று வள்ளுவப்பெருமான் சொன்னவகையில் நோயின் தன்மையை ஆராய்ந்து,அது வருகின்ற வழியை தெரிந்து கொண்டு அதனை தணிக்கும் வழியை செய்வதே ஒரு நோயை தணிக்கும் வழியாகும்.வளமான வாழ்விற்கு விஞ்ஞான ஜோதிட சாஸ்திரம் நமக்கு வாஸ்து, எனும் வரப்பிரசாதத்தை நமது ஆன்மீக கலாச்சாரத்தில் பதிவு செய்து உள்ளது. நமது ஆன்மீக ஐதீக சம்பரதாயங்கள் மேலை நாட்டினர் சமீப காலங்களாக உற்று நோக்கி நமது சம்பரதாயங்களை ஒவ்வொன்றாக … Read more

வீட்டின் மூலம் அதிஷ்டம் பெறுக வேண்டுமா?

Vastu Tips: Mirror Placement

வீட்டின் உள் அலங்காரங்கள் வீட்டின் உள் அலங்காரங்களை நமது சவுகரியத்திற்காக செய்யக்கூடாது.அப்படி செய்தால் நமது இல்லத்தில் அதுவே அந்த விசயங்களே எதிர்மறை விசயங்களாக போய்விடும். உள் அலங்காரம் செய்யும் போது திரைச்சீலைகளுக்கு வண்ண கோலங்கள் அமைத்தும்,பெட்ஷீட்களில் பிரிண்ட் செய்யப்பட்டதை பயன் படுத்துவோம்.அதில் மயில் படங்களையும்,இரண்டு மான்கள் ஓடும் அமைப்பில் உள்ள படங்களையும்,அல்லது வீட்டின் உள் கதவுகளில் இந்த மான் படத்தை வரைகலையில் செதுக்கிய அமைப்பாக இருப்பதும் அல்லது மான் படங்களை பிரேம் செய்து மாட்டி வைப்பதும் அதிர்ஷ்டகரமான … Read more

வீடு கட்டும் கட்டுமான நிறுவனங்கள் சொல்லும் வாஸ்து

            ஆகாத வேதைகள் விகட வேதை: வீட்டின் தலைவாசல் இல்லத்துக்கு ஏற்ப அகலம் நீளம் சரியாக இருக்க வேண்டும். வாஸ்து விதிப்படி வாசல் அமையாவிடில், இல்லத் தலைவனுக்குஆயுள் குறைவு ஏற்படும். குலிச வேதை: இல்லத்தின் தலைவாயில் மற்றுமுள்ள வாயில்களின் கதவுகள் கோடரி போன்ற ஆயுதங்களால் தாக்கப்பட்டு பழுதாகி இருந்தால். இல்லத்தலைவன் ஆயுள் இழப்பான். உத்காடி தகவாட வேதை: இல்லத்தின் வாசல் கதவுகள் தானாகவே திறந்து கொள்ளுமாறு இருந்தால். அவ்வீட்டில் வசிக்கும் … Read more